என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 21

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
தேவதாஸ்க்கு முப்பதாயிரம் பென்ஷன் வருதாம் 😕😕😕
இத்தனை வருஷம் மிக்சர் வாங்க மட்டும் யூஸ் பண்ணிட்டு இருந்தார் போல 😕😕😕

அத்து _ மித்து....ஹாப்பியோ ஹாப்பி 🥰🥰🥰

பிரவீணா....???!!!
 
Last edited:
பிரவீ நீ மித்துவ புருஷனா ஏத்துக்கலனாலும் பரவாயில்லை உன் மகன் அத்துவோட நல்லதுக்காகவாது இந்த கல்யாணத்துக்கு சம்மதி ☹️☹️☹️☹️☹️

இந்த வீட்டில் இருந்தா அந்த ஆர்த்தி சனியன் உன் மகனை மன ரீதியா டார்ச்சர் செய்வா 🥶🥶🥶🥶 ஒரு சின்ன குழந்தை கிட்ட என்ன எல்லாம் பேசி வச்சிருக்கா 🤬🤬🤬🤬🤬

அத்துவோட சந்தோஷத்தை பார்த்தாவது பிரவி மனசு மாறட்டும் 🤗🤗🤗🤗🤗🤗

அத்து அழுதுகிட்டு இருப்பான் பார்த்து சந்தோஷ படலாம் என்று ஆர்த்தி வருவா ஆனா அவ மூஞ்சில சாக்கடைய ஊத்துன மாதிரி ஆக போகுது 🤣 😂 🤣 🤫 🤣 🤣 😂 🤣

ஜாதகத்தில் உள்ள நம்பிக்கையில் பெத்த பிள்ளைய கண்காணாத தேசத்துக்கு அனுப்புனவங்க தானே இப்பவும் அவன் ஜாதகத்தில் கல்யாணம் ஆன பொண்ணு தான் அவனுக்கு மனைவியா வரும்னு இருக்கு என்று அவன் அம்மா கிட்ட சொல்லுங்க உடனே தலை ஆட்டும் 🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top