Angels laddus2 Well-known member Member May 31, 2025 #21 solla varthaikale ilai valikal than iruku intha epi padichu
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member May 31, 2025 #22 கனமான பதிவு . பிரவீ உனக்கு இனியாவது எல்லாத்துக்கும் தோள் குடுக்கும் துணை கிடைக்கட்டும்.
SINDHU NARAYANAN Well-known member Member May 31, 2025 #24 இவ்வளவு நாள் தான் வலி, வேதனையோட வாழ்ந்துட்டா, இனிமேலாவது அவளோட வாழ்க்கையில மகிழ்ச்சியும், சந்தோஷமும் வரட்டும்..
இவ்வளவு நாள் தான் வலி, வேதனையோட வாழ்ந்துட்டா, இனிமேலாவது அவளோட வாழ்க்கையில மகிழ்ச்சியும், சந்தோஷமும் வரட்டும்..