Mrs.Gnanasekarr Well-known member Member May 31, 2025 #11 பிரவீணா மித்ரன் கூட பேசிட்டு இருக்கும் விஷயம் எப்படியாச்சும் மகேசுக்கு தெரிஞ்சிடனும். இவங்க ப்ரபோஸே பண்ணிக்காமயே கல்யாணம் ஆட்டோமேட்டிக்கா நடந்திரும். Last edited: May 31, 2025
பிரவீணா மித்ரன் கூட பேசிட்டு இருக்கும் விஷயம் எப்படியாச்சும் மகேசுக்கு தெரிஞ்சிடனும். இவங்க ப்ரபோஸே பண்ணிக்காமயே கல்யாணம் ஆட்டோமேட்டிக்கா நடந்திரும்.
C CHARU GANESH Well-known member Member May 31, 2025 #16 Very touching words. Praveena madhiri niraya pengal ippidi oru vedhanai yoda pullaiya valarthu kalatha ottranga
Very touching words. Praveena madhiri niraya pengal ippidi oru vedhanai yoda pullaiya valarthu kalatha ottranga
EswariSkumar Well-known member Member May 31, 2025 #18 இத்தனை உறவுகள் இருந்தும் பிரவீணா கஷ்டங்களை தனியா தான் சமாளிக்கிறா....விடிவு எப்போ வரும்,....
Padma Subramanian Well-known member Member May 31, 2025 #19 அவள் கண்ணின் வலி மறைந்து, சந்தோச சாரல் விரைவில் பொழியட்டும். Last edited: May 31, 2025