Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ரோஜா நீயா 40

Advertisement

பிரியதர்ஷினி,

என்னப்பா கதை இது? இப்படிலாம் கதை எழுதுனா என்ன பண்றது?
சத்தியமா முடியலை.. நீங்களும் எங்கப்பா இருக்கீங்க?

என்னால கதையை விட்டுட்டு எந்திரிக்கவே முடியல. நான் வீட்ல வேலை எல்லாம் பாக்க வேண்டாமா? இப்படி காதலை கொட்டி கொட்டி குடுக்க முடியுமா? வார்த்தையில்? ஆனா கொண்டு வந்திருக்கீங்களே.. சில கதைகள் படிக்கும் போது நான் நினைச்சிருக்கேன். ஒரு உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் திருப்பு முனையா வருதேன்னு . அப்படி உங்க கதையில் எதையுமே பார்க்க முடியலை. எல்லாரோட உணர்வுகளை உள் வாங்க முடிந்தது. அது உங்களால் மட்டுமே சாத்தியம். பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

யதார்த்தமான கதை நெறய நெறய பொசிட்டிவ் வைப்ஸ். உங்க கதையில். நெறய நண்பர்கள். அவர்களை தவறாக பார்க்காத பெற்றோர்கள், அவர்களின் வாழ்க்கை துணைகள் என்று நெறயா நெறையா போஸ்டிவ் விஷயங்கள் படிக்கும் போது நிறைவாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி. இப்படி ஒரு கதையை தந்ததற்கு. ஆனா இப்படி கதையை குடுத்தீங்கன்னா அநேகமா வீட்டில் ஒரு வேலை செய்யாமல், ஆபீஸ் ளையும் ஒரு வேலையையும் செய்யாமல் உக்காந்து இருக்க போறேன். எல்லாம் நீங்கள் மட்டும் தான் காரணம்.
ரோஜா விடு தூது. இதெல்லாம் படிக்க அவ்ளோ சுவாரசியமாக இருந்தது. சில சென்டிமென்ட்ஸ் காதலில் அழகாக இருக்கும். அதை போல. கடைசி வரை எங்களுக்கும் சொல்லவில்லையே அந்த போட்டோ எப்படி வந்தது?
 
Top