என்னடி மாயாவி நீ !

Advertisement

SasiDeera

Well-known member
Member
ஹாய் ஹலோ பிரெண்ட்ஸ் !

நான் வந்துட்டேன்... திரும்பி வந்துட்டேன்... அடுத்த கதையோட வந்துட்டேன்னு சொல்லும் போது நீங்கலாம் நீயா ! நீயா ! ன்னு அலர்றது எனக்கு தெரியுது... ஆனால் என்ன பண்றது வேற வழி இல்லை... வந்துட்டேன்... உங்களை நம்பி ஓடோடி வந்த என்னை முதல் கதையின் போது அரவணைத்தது போல் அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்து விட்டேன்...

நம்ம தளத்தின் மூலம் fb மூலம்னு முதல் கதைக்கு வாழ்த்தும் கருத்தும் தெரிவித்த உங்க எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி! நன்றி நீங்க கொடுத்த ஊக்கத்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமானது... நன்றி பிரெண்ட்ஸ்!

இரண்டாவது கதையை
என்னடி மாயாவி நீ ! என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்... முதல் கதையிலிருந்து முன்னேற்றமா உள்ளதா அல்லது அதை விட குறையாக இருக்கிறதா என்று எதுவானாலும் தயங்காம சொல்லுங்க... முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி கொடுக்க முயற்சி பண்ணி இருக்கேன் பிரெண்ட்ஸ்... நாளையில இருந்து எபி போடறேன்...


நான் இரண்டாவது கதை எழுதறதை முடிவு பண்றதுக்கு முன்னாடி ஜஸ்ட் விவரம் கேட்டதுக்கே நீ தலைப்பு சொல்லு திரேட் ஓபன் பண்றேன் நீ எழுதுன்னு அப்பவே என்னை நம்பி இரண்டாம் முறை வாய்ப்பு அளித்த மல்லி அக்காவுக்கு நன்றி!
 
:D :p :D
உங்களுடைய "என்னடி
மாயாவி நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சசிதீரா டியர்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top