Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-12

Advertisement

Sri_Author

Well-known member
Member
ராணி அம்மாவுக்கு இந்த அளவு ரியாக்ஷன் எதிர்பார்க்கவே இல்லை மக்களே..🙊🙊

ஆனால் உண்மையில் நாம எதை அதிகமா நேசிக்குறோமோ அதை பிடுங்கிக்குறது தான இந்த வாழ்க்கை.:cry:

அதுவுமில்லாம வசந்தன் மாதிரியான கணவர்களுக்கு மனைவி இல்லாத வயோதிக காலம்..... 😷

https://tamilnovelwriters.com/கனா-12/
 
🙁🙁🙁🙁🙁 இன்னும் கொஞ்ச நாள் இருந்து பேரனை வளர்த்து இருக்கலாம்........எங்க கண்ணே பட்டுருச்சோ மாமியார் மேல.....எமோக்ஷனல் பதிவு ஜி...... கொஞ்சம் கூட அழுகையை அடக்க முடியலை....... உங்க கூட சண்டை ரைட்டர் ஜி 🙁
 
Last edited:
Top