ஊர் பேசும் ஓவிய சிலையே - 21

Advertisement

என்ன மீண்டும் மீண்டுமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️
இன்னும் என்ன என்ன ட்விஸ்ட் வைக்க போறீங்க 🤷🏻‍♀️

இனிமே என்ன ட்விஸ்ட் வரும்னு கெஸ் கூட பண்ண முடியல ஆத்தர் ஜி 🤷🏻‍♀️🤷🏻‍♀️
இனிமேல் கெஸ் பண்ண முடியாது என்றால்.... இதுவரை வந்த திருப்பங்களை நீங்க யூகிச்சீங்களா 😟😟😟
 
இனிமேல் கெஸ் பண்ண முடியாது என்றால்.... இதுவரை வந்த திருப்பங்களை நீங்க யூகிச்சீங்களா 😟😟😟
நிறைவும் போட்டுட்டாங்க டியர் போயி பாருங்க ஆடி போயிடுவீங்க 🤣🤣
 
சிஸ்... அண்ணன் ஒரு உறவாகவும் தம்பி மற்றொரு உறவாகவும் இருக்க முடியாது டா 🥰🥰🥰
ஸோ இரண்டு பேரும் தாய் மாமன் தான் நம்ம ஹீரோவுக்கு 😊😊
இதுக்குத்தான் நான் அவசரகதியில படிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.🫣
 
என்னாலயும் முடியல வாங்க ஆத்தர் கிட்டவே கேட்போம் இதானா இன்னும் இருக்கான்னு 🙄🙄🙄🙄🙄
View attachment 10723
ஹீரோ ஆர்மி நீங்க ஆண்களை கூட்டி வந்தால் 😊😊😊 நாங்க ஹீரோயின் ஆர்மி பெண்களை கூட்டி வருவோம்....👇👇👇

compressed_gm_40_img_933308_3abe1845_1710544932004_sc.jpg
 
ஹீரோ ஆர்மி நீங்க ஆண்களை கூட்டி வந்தால் 😊😊😊 நாங்க ஹீரோயின் ஆர்மி பெண்களை கூட்டி வருவோம்....👇👇👇

View attachment 10731
பயந்திட்டீங்க ஆனால் ஒத்துக்க மாட்டீங்க ஹீரோ ஹார்மி சொன்ன ஒரு வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து உஷாரா பெண்களை கூட்டிட்டு ஓடிவரிங்க 🤭🤭🤭🤭 ஹீரோ ஹார்மிடா கெத்துடா 😝😝😝😝😝😝967e424e3358e3c00c29e601049c9161.jpg
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩

தேவசேனாபதிக்கு மகிழ்ச்சியான பதிவு 😍😍😍

இரத்த சம்பந்த உறவுகள் ஒன்றுக் கூடிய பதிவு 🥰🥰🥰

தாத்தா வீரய்யா _ பாட்டி பெயர் சொல்லவில்லை தானே...??!!!
இருவரும் மிக நல்ல மனிதர்கள் 😍😍😍 மகனின் காதலை ஆதரித்தது மட்டுமல்லாமல் 😊😊
அவன் இல்லை என்று ஆனபின் மருமகளுக்கு மறுமணம் செய்து உடன் வைத்திருந்து அழகு பார்க்கும் மனித நேய மிக்க அற்புதமான மனிதர்கள் 😍😍😍
 
பயந்திட்டீங்க ஆனால் ஒத்துக்க மாட்டீங்க ஹீரோ ஹார்மி சொன்ன ஒரு வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து உஷாரா பெண்களை கூட்டிட்டு ஓடிவரிங்க 🤭🤭🤭🤭 ஹீரோ ஹார்மிடா கெத்துடா 😝😝😝😝😝😝View attachment 10733
என்னது பயந்துட்டோமா...

IMG_20240830_225515.jpg
 
ராஜப்பன் பொன்னு தானே மயூரி. 🤔🤔 அப்ப சொந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் சேர்ந்து ஒரே போடு. மாமா காலி. 😍😍🥰🥰
இல்லை. மயூரி மிரண்டாவோட first லவர் அந்த வெள்ளைக்காரன் பொண்ணு..
 

Advertisement

Advertisement

Back
Top