உதி சிஸ்.. சீக்கிரம் வாங்க... உங்க கமெண்ட்சை ரொம்ப மிஸ் பண்றேன்இன்னும் எத்தனை நாளைக்கு இமோஜி மட்டும் போட்றதா இருக்கீங்க![]()
ஒண்ணு மொபைல் ரீசார்ஜ் செய்யுற வரை.. இல்லையா, ஹீரோயின் ஆரமிக்கு வர்ற வரை...இன்னும் எத்தனை நாளைக்கு இமோஜி மட்டும் போட்றதா இருக்கீங்க![]()
சிஸ்... அண்ணன் ஒரு உறவாகவும் தம்பி மற்றொரு உறவாகவும் இருக்க முடியாது டாராஜப்பன் அண்ணன்னா, அப்போ ராஜேந்திரனும் சொந்தத் தாய் தாய்மாமனா சேனாவுக்கு![]()
சிஸ் தேவி கண்மணி சிஸ் ஸ்டோரி தானுஎனக்கு ஒரு சந்தேகம். இன்னைக்கு எபியில தீராக்காதல் வேந்தன்னும், நின் வதனம் மதுரமடி இது இரண்டும் கலந்தமாதிரி இருக்கே.![]()
ஆமாங்க சிஸ்டர். ஆனாலும் நிஷாகந்தி சிஸ்டர் மேலயும் சந்தேகமா இருக்கு. ☹☹சிஸ் தேவி கண்மணி சிஸ் ஸ்டோரி தானு..