கர்மா பூம்பராங்போன எபிலேயே டவுட் இருந்தது மிரண்டா உயிரோட இருப்பாளோன்னு..... பெத்த பொண்ணை வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சுட்டு யாரோட பொண்ணையோ வளர்த்துருக்காங்கஅதான் அவ ஜெயிலுக்கு அனுப்பிட்டா
ஓஸ்கர் நல்லவர் மாதிரியே இருந்தாரே கடைசில இவருக்கு பொண்ணு தான் முக்கியமா இருந்துருக்கு
அப்பா அம்மா இருந்தும் இல்லாத நிலை மயூக்கு
சேனா மயூரி கல்யாணம் நல்லபடியா நடக்கணும்![]()