ஊர் பேசும் ஓவிய சிலையே - 16

Advertisement

😍😍😍

இவன் கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறானா? இல்ல ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நாள் குறிக்கிறானா? 🤔🤔😏😏🤭🤭

FB_IMG_1722355872600.jpg
 
கனகா :mad: :mad: :mad: :mad: கார்த்திகா 😡😡😡

என்ன மிராண்டா உயிரோட தான் இருக்காங்களா..:eek::eek:

ச்சே என்ன ஜென்மம் அவங்க... இத்தனை வருஷம் பொண்ணே இல்லனு சொன்னாங்க... இப்ப அவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தவுடனே அதை போக்க ஒரு பணக்காரனை கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க...😡😡😡



இல்ல ஒரு விஷயம் புரியல... அவங்க ரத்தத்துல பிறந்த மயூரியை வெறுக்குறாங்க... அவங்களோட செகண்ட் ஹஸ்பண்ட்டோட பொண்ணை எப்படி அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டாங்க...:mad::mad::mad:



ஒஸ்கர் ... எப்படி எப்படி .... மயூ குன்னுர்க்கு அவளோட ஸ்டடீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்ப "மிரா டார்லிங் உன் பொண்ணை கூடவே இருந்து நல்லா பாத்துக்கோ..." அப்டினு சொன்ன... எல்லாம் பொய்... :mad::mad:



எது இப்படியா அவங்க கஷ்டத்துல இருக்குற அப்ப அவங்க கடனை அடைக்க இவ கல்யாணம் பண்றதா :mad::mad:
சரியா பிடிசீங்க பாயிண்டை ஆடிலாம் பேசினாத்தானே நம்புவாங்க :D:D 🥰 🥰 🥰
 
😍😍😍

இவன் கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறானா? இல்ல ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நாள் குறிக்கிறானா? 🤔🤔😏😏🤭🤭

1724768276094.png
என்னடா அநியாயமா இருக்கு பஸ்ட் நைட் கொண்டாடுறது ஒரு குத்தமா 🤧🤧🤧🤧
 

Advertisement

Advertisement

Back
Top