ஊர் பேசும் ஓவிய சிலையே - 16

Advertisement

சேனாவோட சித்தப்பா குடும்பமே வேஸ்ட் தான் போல 🥶🥶🥶🥶 தங்கச்சி படிக்க அனுப்புனா காதலிச்சு ஊர் சுத்திக்கிட்டு இருக்கா 😔 😔 😔 😔 😔 😔 😔 😔

மயூரி கர்ப்பமா இருப்பா அதான் அவசர கல்யாணம் செய்றாங்களா 🥶🥶அடியே கனகம் உன் சின்ன பொண்ணு தான் வயிற்றை தள்ளி கிட்டு வந்து நிக்க போறா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

மிரண்டா பொண்ணு வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போயிட்டு இப்போ அவளுக்கு கடனை அடைக்க மயூரி தேவைபடுறாளா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

அந்த பணக்காரனுக்கு மயூரிய கல்யாணம் செஞ்சு கொடுத்து பிஸ்னஸ் பிரச்சினைய சரி பண்ண நினைக்குறா 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ இதுக்கு ஒஸ்கர் துணை போறாரா 👿👿👿👿👿👿


இவ உயிரோட இருக்கிறது மயூரிக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தபடுவா 😨😨😨😨

சேனா அந்த ஒஸ்கர் கிழவன் வருவதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிரு 😏😏😏😏😏
 
Last edited:
இந்தாம்மா கனகம், அடுத்தவங்க பொண்ண பத்தி புரளி பேசும் முன்னாடி உன் மக வேல்விழியை மனசுல வச்சு பேசு. இப்போ நீ மயூரிக்கு நடக்கும்னு நினைச்சது, நாளைக்கு உன் பொண்ணுக்கு பலிச்சிடப்போகுது🙄🙄🙄🙄🙄
 
Last edited:
❤️❤️❤️

மயூரி சுற்றி எல்லாமே சுயநலம்...பெற்றவர்கள் உட்பட 😔😔😔😔

செந்திலை தவிர அவரின்
குடும்பத்தார் ...waste 😌😌

Nice update ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top