ஊர் பேசும் ஓவிய சிலையே - 16

Advertisement

போன எபிலேயே டவுட் இருந்தது மிரண்டா உயிரோட இருப்பாளோன்னு..... பெத்த பொண்ணை வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சுட்டு யாரோட பொண்ணையோ வளர்த்துருக்காங்க 😡அதான் அவ ஜெயிலுக்கு அனுப்பிட்டா 🤭

ஓஸ்கர் நல்லவர் மாதிரியே இருந்தாரே கடைசில இவருக்கு பொண்ணு தான் முக்கியமா இருந்துருக்கு 😡
அப்பா அம்மா இருந்தும் இல்லாத நிலை மயூக்கு 😓

சேனா மயூரி கல்யாணம் நல்லபடியா நடக்கணும் 😔
கர்மா பூம்பராங்🥰🥰🥰
 
அருமை...அடேய் ஜஸ்டின் உன்னோட பொண்ணை நீயே கொலை பண்ண பார்த்து இருக்க...
அவன் மயூரியை ஒன்னும் செய்யல சகி மிராண்டாவை கடத்தி அவளோட கட்டாயமா வாழ்ந்தான் 🥰🥰🥰
 
எல்லோருமே பொய்😒😒😒
மிராண்டா பொய்😡😡😡
ஜெஸ்டின் பொய்😡😡😡
ஓஸ்கர் பொய்😡😡😡
கனகம் பொய் இல்லை பேய் 😡😡😡😡😡😡😡😡
கார்த்திகா பொய் 😡😡😡

எல்லாருமே பொய்யா இருக்காங்க..... இவங்க நடுவுல எங்க தலைவனும் தலைவியும் எப்படி நிம்மதியா வாழ போறாங்க..🥺🥺🥺🥺🥺

ஆத்தரே நீங்க நல்லவங்களா கெட்டவங்களா? நீங்களும் எங்க தலைவனை ஆசை காட்டி மோசம் பண்ணிட மாட்டீங்க தானே😕😕😕😕😕 ஏன்னா அங்கங்க வெடி வெடிச்சு நெஞ்சே வெடிக்கிற போல இருக்கு🥺

அப்படிலாம் பண்ண மாட்டேன் சகி நம்பி படிங்க , ஏற்கனவே நிறைய உருட்டுக்கட்டை ரெடியா இருக்கு இதுக்குமேல வேண்டாம் 🥰 🥰 🥰 🥰
 
அப்படிலாம் பண்ண மாட்டேன் சகி நம்பி படிங்க , ஏற்கனவே நிறைய உருட்டுக்கட்டை ரெடியா இருக்கு இதுக்குமேல வேண்டாம் 🥰 🥰 🥰 🥰
😘😘😘😘😘😘😘😘😘
 
அவன் மயூரியை ஒன்னும் செய்யல சகி மிராண்டாவை கடத்தி அவளோட கட்டாயமா வாழ்ந்தான் 🥰🥰🥰
மயூரி யை கொலை பண்ண பார்த்தது மிராண்டா வோட சொந்தம் தானே ...
 
கனகா :mad: :mad: :mad: :mad: கார்த்திகா 😡😡😡

என்ன மிராண்டா உயிரோட தான் இருக்காங்களா..:eek::eek:

ச்சே என்ன ஜென்மம் அவங்க... இத்தனை வருஷம் பொண்ணே இல்லனு சொன்னாங்க... இப்ப அவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தவுடனே அதை போக்க ஒரு பணக்காரனை கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க...😡😡😡



இல்ல ஒரு விஷயம் புரியல... அவங்க ரத்தத்துல பிறந்த மயூரியை வெறுக்குறாங்க... அவங்களோட செகண்ட் ஹஸ்பண்ட்டோட பொண்ணை எப்படி அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டாங்க...:mad::mad::mad:



ஒஸ்கர் ... எப்படி எப்படி .... மயூ குன்னுர்க்கு அவளோட ஸ்டடீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்ப "மிரா டார்லிங் உன் பொண்ணை கூடவே இருந்து நல்லா பாத்துக்கோ..." அப்டினு சொன்ன... எல்லாம் பொய்... :mad::mad:



எது இப்படியா அவங்க கஷ்டத்துல இருக்குற அப்ப அவங்க கடனை அடைக்க இவ கல்யாணம் பண்றதா :mad::mad:
 

Advertisement

Advertisement

Back
Top