ஊர் பேசும் ஓவிய சிலையே - 15

Advertisement

Very interesting epi....!!!!????
யார் இந்த புது entry ஜெஸ்டின் 🤔🤔🤔
ஏம்மா மிராண்டா உனக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கலையா 😯😯😯 ஏற்கனவே கல்யாணம் ஆனவர் தான் கிடைச்சாரா 😠😠😠

தேவையில்லாமல் ஒரு நல்லவர (ராஜேந்திரன்) சந்தேகப் பட்டுட்டோமே 😟😟😟 அவர் அண்ணன் பண்ணின குளருபடிக்கு இந்த நல்ல மனுஷன கைய பிடிச்சு இழுத்துட்டோமே 😥😥😥
:D:D:D:D:D
 
ஜெஸ்டின் தான் இதெல்லாம் பண்ணினதா... எதிர்பார்க்கவே இல்லை... 😱

மிரண்டா கல்யாணம் ஆனவனை விரும்பி ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்கப் பார்த்தா கடைசில அவ வாழ்க்கை தான் போச்சு....

மயூ தான் பாவம் 🥺🥺🥺🥺🥺

ஓஸ்கர்க்கு உண்மை தெரியுமா... மிரண்டா எப்படி இறந்தா... 🙄🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில வந்துடும் சகி நன்றி நன்றி 🥰🥰🥰
 
😍😍😍

கிணறு வெட்ட போய் பூதம் வந்த கதையா, மயூரி அப்பா யாருன்னு தேட போய், என்னவென்னவோ உண்மை எல்லாம் வெளிய வருது..
உண்மை பாதிதான் வந்திருக்கு on the way :D:D:D
 
அடப்பாவி ராஜப்பன் போயும் போய் உன் மேலையா மிராண்டாவுக்கு ஆசை வரணும்.... வீட்டில் பார்த்த சொந்தமே எதுக்கு இப்படி செய்யணும்... படிக்க படிக்க ஒரு மாதிரி மனசே ஏதோ செய்யுது...
ஆசைப்பட்டு காத்திருந்த பெண் வேறு ஒருவனிடம் போய் நிற்பதை பார்த்து கோபம் என்ன செய்ய எல்லாம் விதி நன்றி சகி :):):)
 

Advertisement

Advertisement

Back
Top