ஊர் பேசும் ஓவிய சிலையே - 15

Advertisement

Very interesting epi....!!!!????
யார் இந்த புது entry ஜெஸ்டின் 🤔🤔🤔
ஏம்மா மிராண்டா உனக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கலையா 😯😯😯 ஏற்கனவே கல்யாணம் ஆனவர் தான் கிடைச்சாரா 😠😠😠

தேவையில்லாமல் ஒரு நல்லவர (ராஜேந்திரன்) சந்தேகப் பட்டுட்டோமே 😟😟😟 அவர் அண்ணன் பண்ணின குளருபடிக்கு இந்த நல்ல மனுஷன கைய பிடிச்சு இழுத்துட்டோமே 😥😥😥
ஜெஸ்டின் பழைய என்ட்ரி தான். மிரண்டாவுக்கு நிச்சயம் செஞ்ச மாப்பிள்ளை.
 
வணக்கம் நட்புக்களே தாமதத்திற்கு மன்னிக்கவும் பெரியயய......... பதிவு போட்டிருக்கிறேன் வாசித்து கருத்துக்களை பகிருங்கள் :):):):)

ஊர் பேசும் ஓவிய சிலையே 15.1 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-15-1/


ஊர் பேசும் ஓவிய சிலையே 15.2 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-15-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
அடப்பாவி ராஜப்பன் போயும் போய் உன் மேலையா மிராண்டாவுக்கு ஆசை வரணும்.... வீட்டில் பார்த்த சொந்தமே எதுக்கு இப்படி செய்யணும்... படிக்க படிக்க ஒரு மாதிரி மனசே ஏதோ செய்யுது...
 
மிராண்டாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினதா 😨😨😨😨😨 ஜஸ்டின் 🥶🥶🥶🥶🥶

மிரண்டாவும் இவ்வளவு மோசமானவளா 😡😡😡😡 கல்யாணம் ஆன ராஜப்பன் கூட தப்பான தொடர்புல இருந்து இருக்கா 🤧🤧🤧🤧🤧🤧

பாவம் மயூரி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ அப்பா அம்மா இரண்டு பேரும் சரியில்லை என்று தெரிஞ்சதும் ரொம்பவே உடைஞ்சு போயிட்டா 🥺🥺🥺🥺🥺🥺🥺

பூஜாவை சக்தி கரெக்ட் பண்ணிடுவானோ 😉😉😉😉😉
இருக்கலாம் இருக்கலாம் நன்றி சகி 🥰🥰🥰
 
மயூரி தான் பாவம் 😒😒😒.

மிராண்டாவா இப்படி 🙄🙄🙄🙄

ஜெஸ்டின் 😡😡😡😡😡😡

ஓஸ்கர்க்கு எல்லாமே தெரியும்ன்னு தோணுது..


இன்னும் பெருசா ஏதோ வெடிக்க போகுதுன்னு பயமா இருக்கு.
ரகசியங்கள் உடைக்கப்படும் நன்றி சகி 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top