ஜெஸ்டின் பழைய என்ட்ரி தான். மிரண்டாவுக்கு நிச்சயம் செஞ்ச மாப்பிள்ளை.Very interesting epi....!!!!????
யார் இந்த புது entry ஜெஸ்டின்
ஏம்மா மிராண்டா உனக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கலையாஏற்கனவே கல்யாணம் ஆனவர் தான் கிடைச்சாரா
தேவையில்லாமல் ஒரு நல்லவர (ராஜேந்திரன்) சந்தேகப் பட்டுட்டோமேஅவர் அண்ணன் பண்ணின குளருபடிக்கு இந்த நல்ல மனுஷன கைய பிடிச்சு இழுத்துட்டோமே
![]()