ஒஸ்கரும் அப்பத்தாவும் எதையோ மறைக்குறாங்க... யாரோட மிரட்டலுக்கும் பயந்து இப்படி சொல்றங்களா...
ராஜேந்திரன் அவரோட பொண்ணு வாழ்க்கைக்காக போய் பேசினா நிர்மல்கிட்டயே போய் சொல்லி இருக்காரு.... அவங்க என்ன பண்ணுறாங்கன்னு இவருக்கு தெரியாமலா இருக்கும். இவர் ஒன்னும் நியாயம் தர்மம் பார்க்குற ஆளு இல்லை தெரிஞ்சாலும் பணத்தை தான் பெரிசா நினைப்பார்...
A beautiful, but emotional episode “Oviya ma”. . There must be something going on behind the scenes, Rajendran, Nirmal or both? . Someone blackmailing both Oscar and Appaththa, clever writer gi, ended with a twist. . Then you are expected to come back soon with the next episode, ha, ha
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.