ஊர் பேசும் ஓவிய சிலையே -1

Advertisement

oviya silaye

Well-known member
Member
வணக்கம் வணக்கம் நட்புக்களே 🙏🙏🙏 , மிகவும் தாமதமாக தொடங்குகிறேன் என்றாலும் முடித்துவிடுவேன் நம்பி படிக்கலாம் "நம்பிக்கை அதுதானே எல்லாம்" 🫣🫣🫣 எல்லாரும் மறக்காம படிச்சு கருத்து சொல்லணும் கருத்து சொல்லணும் கருத்து சொல்லணும் 🤗🤗🤗 அப்படினு கும்பிட்டுக்கிட்டு ஆரம்பிக்கிறேன்....🥰🥰🥰🥰

ஊர் பேசும் ஓவிய சிலையே -1 -- https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-1/
 
கார்த்திகா உன் புருஷன் தான் கேட்டனா உனக்கு அறிவு வேணாமா 🤷நீயும் பிள்ளைகளை கூப்பிட்டு இங்க வந்து நிற்கிற 🙄நீ வந்த உடனே பணம் எடுத்துக் கொடுக்க அவன் என்ன எண்ணியா வச்சுக்கிட்டு இருக்கான்.......‌ சேனாதிபதி நல்ல பதில் கொடுத்த சூப்பர் 👏👏👏👏👏👏👏👏 கார்த்திகா சேனாதிபதி சொன்னதை அப்படியே உன் புருஷன் கிட்ட சொல்லு அவனுக்கு அப்படியாவது புத்தி வருதான்னு பார்ப்போம்......
 
Super start... 😍

மாமனார் வீட்ல சுரண்டியே காலத்தை ஓட்டிடலாம்ன்னு நினைக்குறான் போல....😤😤😤 அவனுக்கு ஏத்த பொண்டாட்டி நீங்க தானே கட்டி வச்சீங்க செய்ங்கன்னு வந்து நிக்கிறா....😬😬😬 கொஞ்சமா நஞ்சமா ரெண்டு லட்சம்... 😲 ஏன் பெத்தவன் படிக்க வைக்க மாட்டானா குடுத்து வச்சவங்க மாதிரி கேட்குறாங்க... 🥶🥶🥶

சேனா சரியான பதிலடி குடுத்தான்... 🤩🤩🤩👌👌
 

Advertisement

Advertisement

Back
Top