உதயா Well-known member Member Dec 3, 2025 #23 மனுநீதி சோழன் ரதி மீனாட்சி இரண்டு குடும்பமும் திருமணம் வேண்டாம் என்று நினைக்கல அதே மாதிரி தங்களோட பக்கம் உள்ள தப்பை பத்தி மட்டும் தான் யோசிக்குறாங்க வீரபாண்டியனை அடிச்சதை மட்டும் பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறது யாருடா இந்த கொசுவ அடிச்சதுக்குலாம் ஒரு பஞ்சாயத்தா மீனாட்சி அப்பா வீட்டில் யாருக்கும் சொல்லாமல் தான் இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா இந்த லூசை தேடி வந்துட்டானா Last edited: Dec 4, 2025
மனுநீதி சோழன் ரதி மீனாட்சி இரண்டு குடும்பமும் திருமணம் வேண்டாம் என்று நினைக்கல அதே மாதிரி தங்களோட பக்கம் உள்ள தப்பை பத்தி மட்டும் தான் யோசிக்குறாங்க வீரபாண்டியனை அடிச்சதை மட்டும் பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறது யாருடா இந்த கொசுவ அடிச்சதுக்குலாம் ஒரு பஞ்சாயத்தா மீனாட்சி அப்பா வீட்டில் யாருக்கும் சொல்லாமல் தான் இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா இந்த லூசை தேடி வந்துட்டானா
Surya Palanivel Well-known member Member Dec 3, 2025 #25 ரெண்டு குடும்பத்துக்கும் வேண்டாம்னு தோணல.சரி செய்யனும்னு தான் நினைக்கிறாங்க. வீரபாண்டி ரதிக்கு உதவி தான் செய்றானோ. வில்லனில்லையோ.
ரெண்டு குடும்பத்துக்கும் வேண்டாம்னு தோணல.சரி செய்யனும்னு தான் நினைக்கிறாங்க. வீரபாண்டி ரதிக்கு உதவி தான் செய்றானோ. வில்லனில்லையோ.
SINDHU NARAYANAN Well-known member Member Dec 4, 2025 #30 Padma Subramanian said: ரதியை தேடி மன்மதன் வந்து விட்டார். Click to expand... இப்படி மைனரு வேட்டி கட்டிக்கிட்டு, மனசுல அம்பு விட்டுக்கிட்டும் வரலாம்...
Padma Subramanian said: ரதியை தேடி மன்மதன் வந்து விட்டார். Click to expand... இப்படி மைனரு வேட்டி கட்டிக்கிட்டு, மனசுல அம்பு விட்டுக்கிட்டும் வரலாம்...