உள்ளம் உன் வசமாக - 2

Advertisement

மனுநீதி சோழன் 🥰🥰🥰🥰🥰
ரதி மீனாட்சி 😄😄😄😄

இரண்டு குடும்பமும் திருமணம் வேண்டாம் என்று நினைக்கல அதே மாதிரி தங்களோட பக்கம் உள்ள தப்பை பத்தி மட்டும் தான் யோசிக்குறாங்க 😐😐😐😐😐

வீரபாண்டியனை அடிச்சதை மட்டும் பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறது யாருடா 🤧🤧🤧🤧🤧 இந்த கொசுவ அடிச்சதுக்குலாம் ஒரு பஞ்சாயத்தா 🤣🤣🤣

மீனாட்சி அப்பா வீட்டில் யாருக்கும் சொல்லாமல் தான் இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா 🙁🙁🙁🙁🙁🙁

இந்த லூசை தேடி வந்துட்டானா 🤨🤨🤨
 
Last edited:
ரெண்டு குடும்பத்துக்கும் வேண்டாம்னு தோணல.சரி செய்யனும்னு தான் நினைக்கிறாங்க.

வீரபாண்டி ரதிக்கு உதவி தான் செய்றானோ. வில்லனில்லையோ.
 

Advertisement

Advertisement

Back
Top