உள்ளம் உன் வசமாக - 14

Advertisement

இன்னைக்கு எபியில பாண்டியனோட பாசத்தைப் பார்த்து அழுகை வந்துடுச்சு.

ஒருவழியாக ரதி மீனா, மனுநீதிச் சோழன் கல்யாணம் நல்லபடியாக நடந்துருச்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

மீனாவோட உடன் பிறந்தவன்னுங்களை நினைச்சா அவ்வளவு எரிச்சல் ஆகுது 😡
 
Last edited:
கொரனா கல்யாணம் செலவு மிச்சம்னு கேலி யா சொல்லுவாங்க ஆனா அதோடு எமோஷனல் பார்ட் பத்தி இந்த epi அழகாக சொல்லி இருக்கீங்க
 

Advertisement

Advertisement

Back
Top