உள்ளம் உன் வசமாக - 11

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

யாருக்கெல்லாம் தாயம், பல்லாங்குழி ஆடத் தெரியும்? கமெண்ட்டில் கையைத் தூக்குங்க பார்ப்போம். சிலருக்கு தாயம் ஆடத் தெரியாதுன்னு கேட்டு அப்படியே ஷாக்காகிட்டேன் நானு 😄

உள்ளம் உன் வசமாக - 11 (1)

உள்ளம் உன் வசமாக - 11 (2)

YouTube Channel Link :

 
தாயம் ஆடுறதுல நானு கில்லி. எப்போவும் தோற்கவே மாட்டேன். 2021க்கு அப்புறம் நான் தாயகரம் விளையாடுறதை விட்டுட்டேன். ஏன்னா தாயம் உருட்டினா வீட்டுக்கு நல்லது இல்லைனு நிறைய பேர் நிறைய முறை சொன்னாங்க, நாங்க கேட்காம விளையாண்டோம். கடைசியாக எங்க வீட்டுல பெரிய இழப்பு ஆன பின்னாடி தாயகட்டையை தூக்கி எறிஞ்சிட்டோம்.

எனக்கு தாயகரம்,அஞ்சாங்கல்,ஏழாங்கல், அச்சாங்கல், கேரம், அப்புறம் இங்க யாருக்கெல்லாம் இந்த 7up,Pepsi,thumps up,cock bottle மூடிகளை எல்லாம் கேரம் மாதிரி விளையாண்டு இருக்கீங்கனு தெரியலை ஆனா நான் இதுக்காகவே எங்க அப்பாவோட டெய்லி பேட்டாவ சோடா பாட்டில் வாங்கி எங்க ஏரியாவில் சின்ன பசங்களோட சோடா குடிச்சிட்டு மூடியை கலெக்ட் பண்ணி வச்சு விளையாடி இருக்கேன்.
 
Last edited:
😍😍😍

"நா பேசாம அன்னைக்கே அந்த காட்டுக் கோவில்ல வச்சு உனக்கு தாலி கட்டியிருக்கலாம்"
ரைட்டர் மைண்ட் வாய்ஸ்...😜😜😜
FB_IMG_1687969960806.jpg
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩

எனக்கு தாயபாஸில் நல்லா பந்தயம் விழும் 😍 😍
பரமபதமும் அப்படியே first or second place எடுத்துருவேன் மோஸ்ட்லி பாம்பில் விழ மாட்டேன்🥰🥰

பல்லாங்குழியில் எந்த குழி எடுத்து விளையாடினால் சீக்கிரம் ஜெயிக்க முடியும் என்று என் அம்மம்மா என்னோட சின்ன வயதில் சொல்லி கொடுத்துருந்தாங்க பட் இப்போ மறந்துருச்சு.... சோகத்தை 😨😨😨
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top