Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 22

Advertisement

அலர் உன் மூளை என்ன மேக் :unsure::unsure::unsure::unsure::unsure:மத்தவங்க விஷயத்துல மெசூர்ரா யோசிக்கிற பாயிண்ட் பிடிச்சு பேசுற அப்பா எழில்னு வந்தா மூளை வேலை செய்யறது இல்ல 😡😡😡🥵🥶
ஹாஸ்பிடல் இப்படியும் ஏமாத்துவாங்களா 😖😖😖😖 சரண் உதவும் குணத்தை தப்பா யூஸ் பண்ணினது தப்பு எல்லார் கோபதுக்கும் ஆளாகி இருக்க பிரீத்தி பார்க்க பாவமாவும் இருக்கு ரைட்டர்ஜி.....
 
சரணோட வாழ்க்கையில எவ்ளோ மோசமா விளையாடியிருக்கா... 🤬🤬🤬🤬🤬 இவளை மட்டும் இல்லை அந்த பார்வதியையும் தூக்கி உள்ள போடு அலர்... நம்ப வைச்சு ஏமாத்தி டாக்டர் தொழிலுக்கே களங்கம் இவங்க...
 

Advertisement

Top