Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 17

Advertisement

எங்க எழிலோட அழகுக்கும் அறிவுக்கும் கீர்த்தி என்ன இலவச இணைப்பா ப்ரீத்திய கூட பொண்ணு பார்ப்பான் 🥰🥰🥰🥰🥰🥰🥰 உனக்கு என்னமா அலரு 🤪🤪🤪🤪🤪🤪

ப்ரீத்தி நீ இன்னும் கொஞ்சம் அதிகமாவே கீர்த்தி எழில் மேல் இருந்த காதலை விம் போட்டு விளக்கிருக்கலாம் 🤣🤭🤭🤣🤣🤣🤣 எங்களுக்கு ஜாலியா இருக்கும் 😨😀😀😀😀

பிரகாசத்துக்கு கீர்த்தி மேல் வந்த பாசம் தான் ஆச்சர்யமா இருக்கு 🤔🧐🤔🤔 எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் அவனுக்கும் பலவீனமான ஏதோ ஒன்னை படைச்சிருக்காரு கடவுள் 🤗🤗🥺🥺🥺🥺 பிரகாசமும் அவனே அறியாமல் கீர்த்தியை தன்னோட பலவீனமா ஆக்கிட்டான் 🤭🤭🤭🤭🤭

சரண் ப்ரீத்தி பேசுற ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமா கவனிக்கிறான் போல 🤔🤔🤔🤔 கீர்த்தியை எங்க வச்சிருக்கா என்று ஏதும் க்ளூ கிடைக்குமா என்று பார்க்கிறானோ 🧐🧐🧐🧐 ஏன்னா இவ்வளவு அமைதியா கேட்கிறான் 🤩🤩🤩🤩


ப்ரீத்தி சின்ன வயசில் இருந்து அவ மனசில் இருந்த மொத்த வெறியும் வெளியில் வருது 🥺🥺🥺🥺🥺
 
நடிகையர் திலகம் பட்டம் பிரீத்திக்கு பொருந்தும்... பிராகசமே மிரண்டு போற அளவுக்கு என்ன நடிப்பு👏👏🤝🤝🤝👌👌 பிரகாசமுக்கு இது தேவை 🤭🤭🤭 interesting update writerji🤩 🤩 🤩🤩
 
Top