Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 18

Advertisement

Interesting update, Devi ma. :unsure::unsure::unsure:. Thevan is breaking his own philosophy that no one should raise their hand against anyone, let alone a woman, so as Divya ma said above, no man is beyond reproach, including Thevan. :mad::mad::mad: Hopefully, your narration will include a lesson for all of them, brother or father or husband raising their hand against women, whether sister, daughter or a wife. :(:(:(
 
ஒரே நாள்ல எல்ல்ல்ல்லாமே சிறப்பா நடந்துடுச்சு.... நடத்திட்டீங்க @Devi Manogaran sis. ஹ்ம்ம்ம்... :(

சிவரஞ்சனி ராணியாவே எழுந்து நில்லு. இந்த கலங்கறது நமக்கு set ஆகல..
 
பாவம் சிவரஞ்சனி 😢😢😢😢 எல்லா கஷ்டமும் ஒன்னா வந்துருக்கு.... 🤧🤧🤧

சப்போர்ட்டா இருக்க வேண்டிய தேவன் தான் முதல் பிரச்சனையே..... இப்படி நடந்துப்பான்னு எதிர்பார்க்கல.... அடிக்கிறது தப்புனு சொன்ன தேவன் தான் இப்போ கை ஓங்கி இருக்கான்...

எப்போவும் வெளில கெத்தா முறைப்பா இருக்குற ரஞ்சுவை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.... ☹️

நெப்போலியன் 🤬🤬🤬🤬🤬 இவனெல்லாம் என்ன ஜென்மமோ... உதவி வாங்கிட்டு கூட இத்தனை அதிகாரம் பன்றான்... 😤😤😤
நீங்க சொன்னது உண்மைதாங்க சிஸ்டர், பாவம் சிவரஞ்சனி எல்லா கஷ்டமும் ஒன்னா வந்திருக்கு
 
ஒரே நாள்ல எல்ல்ல்ல்லாமே சிறப்பா நடந்துடுச்சு.... நடத்திட்டீங்க @Devi Manogaran sis. ஹ்ம்ம்ம்... :(

சிவரஞ்சனி ராணியாவே எழுந்து நில்லு. இந்த கலங்கறது நமக்கு set ஆகல..
சிவரஞ்சனி என்னைக்குமே ராணி மஹாராணி ராணி தாங்க சிஸ்டர் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
சிவ ரஞ்சனி😥😥😥😥😥😥😥😥😥😥

ஹாஸ்பிட்டல் போனா அங்கேயும் நிம்மதி இல்லை 🤧🤧🤧
வீட்டிலும் அண்ணன் காரன் வந்து உயிரை வாங்குறான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
இதுல புருஷன் அடிக்க கை ஓங்கியாச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

காதல் தேவனுக்கு காதல் ரத்து பத்திரம் ஒரு பார்சல் 🤣🤣🤣🤣🤣🤣🤣
மனைவி அருமை தெரியாதவன் பேசாம ரத்து பண்ணிட்டு போயிட்டேயிருக்கலாம்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அது எல்லாம் நாங்க விட மாட்டோம் 😜 😜 😜 😜 😜 😜 😜
ஆமாம் இனி "அவளொரு மேனகை, என் அபிமான தாரகை"னு மனைவி பின்னால் பாடிக் கொண்டு ஜால்ரா தட்டுற சீன் விரைவில் கொடுக்குமாறு தேவி மா கிட்ட விண்ணப்பம் போட்டுருக்கோம்.

அதனால தலைவர், தலைவி கால்ல விடாம பிடிச்சிகிட்டே இருக்கட்டும்🤭🤭🤭🤭🤭
 
தேவி மா கிட்ட தானே??
நாம சொல்றதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க.
 
Top