Thanks sis ?மனுஷனாடா நீ.. ? பேசுனா எடக்கு மடக்கா பேசுறது இல்லை பொசுக்கு பொசுக்குன்னு போனை வைக்குறது.. ??? உன் கோபத்துக்கு எழிலா இருக்க போய் உன் கூட குப்பை கொட்டுறா..
பிள்ளைக்கு பேரு கூட அவ வைக்க கூடாதா.. எவ்ளோ ஆசையா பெயர் செலக்ட் பண்ணா... பாவம்..? உன் அம்மா ஆசைப்பட்டா நீ வேணா உன் பெயரை கண்ணாயிரம் ன்னு மாத்திக்கோ.. ?