Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 21

Advertisement

TNWContestWriter042

Well-known member
Member
sorry for the delay friends,

உடம்பு சரி இல்லை அதனால type பண்ணவே முடியல. இன்னும் 5 இல்ல 6 epi ல story முடிஞ்சுடும்.

here is next episode,

thanks for the supporting friends.....
please share your thoughts.....

:love: :love:
 
சரி தான்... கதிரு உன் பையன் பெருசாகி உன்னைய‌ வச்சு செய்ய நீயே ரூட்டு போட்டு கொடுத்திருக்கே... பேரை பாரு எப்படி வச்சிருக்கேன்னு கேட்டு வைக்க போறான்...
 
thanks sis:love:
 
அடேய் கதிர் நீயெல்லாம் மனுஷனா, எப்பவும் நீ இப்படி தானா கிறுக்கு பயலே ???????, பொண்டாட்டியை தேடுவேன் சொல்லுவியாம் அதுக்கும் எழில் சரிங்க மாமோய்னு சொல்லணுமாம்,அவ இஷ்டப்படி பெயர் வைனு சொல்லுவியாம் அதுக்கும் சரிங்க மாமோய் சொல்லணுமாம், உங்க அம்மா உங்க தாத்தா பெயர் வைக்கணும் ஆசை பட்டால் அதுக்கும் சரிங்க மாமோய்னு சொல்லனுமா அவசரத்துக்கு பொறந்தவனே ??????????.

அது என்னடா பேரு ஐந்தாயிரம், பத்தாயிரம் அந்த ஏலத்துல விட்ட பெயர் மாதிரி கண்ணாயிரம் ??????????.

சுவாமிநாதர் ஐயா உங்க காலை காட்டுங்க விழுந்து கும்பிடுறேன் உங்க பொண்டாட்டியும், இந்த கதிரும் ஒன்னு தான் இவங்களை எல்லாம் எப்படி தான் மேய்ச்சிங்களோ ?????????.

அடியே எழில் நீ அழுத உன்னை உதைப்பேன் பார்த்துக்க, ???, முனு மாசத்துல போக போறியா இந்த அதிசய புருஷனை நம்பி போகாத,, நல்லா காயட்டும்....
roflphotos-dot-com-photo-comments-20190723173346.jpg
 
Last edited:

View attachment 4021
Thanks sis ?
antha inthayiram pathayiram ..... ultimate sis ???
 
Top