Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 21

Advertisement

மனுஷனாடா நீ.. ? பேசுனா எடக்கு மடக்கா பேசுறது இல்லை பொசுக்கு பொசுக்குன்னு போனை வைக்குறது.. ??? உன் கோபத்துக்கு எழிலா இருக்க போய் உன் கூட குப்பை கொட்டுறா..
பிள்ளைக்கு பேரு கூட அவ வைக்க கூடாதா.. எவ்ளோ ஆசையா பெயர் செலக்ட் பண்ணா... பாவம்..? உன் அம்மா ஆசைப்பட்டா நீ வேணா உன் பெயரை கண்ணாயிரம் ன்னு மாத்திக்கோ.. ?
Thanks sis ?
 
அப்படி சொல்லுடா செல்லம், இவனோட பெயரை மாத்தி வச்சிக்க வேண்டியது தானே ?????இவன் பண்றது எல்லாம் பார்த்தால் எனக்கு பிபி ஏறுது, இந்த எழில் பொண்ணு இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது, ஒரு நாள் பொறுத்தது போதும் பொங்கி எழுனு சந்திரமுகியா பேய்யாட்டம் ஆடினா தான் சரிப்பட்டு வருவான் போல.
Awww... ரொம்ப கடுப்பேத்துறான் டியர்... இந்த பொண்ணு சும்மா சும்மா அழுதுகிட்டே இருக்கு.. எங்க பொங்கி எழுறது..
 
Awww... ரொம்ப கடுப்பேத்துறான் டியர்... இந்த பொண்ணு சும்மா சும்மா அழுதுகிட்டே இருக்கு.. எங்க பொங்கி எழுறது..
ஆமாம்டா பால் பொங்கும், பச்சை தண்ணி எப்படி பொங்கும், நாம தான் இவளுக்காக பொங்கணும் போல ??????.
 
ஆமாம்டா பால் பொங்கும், பச்சை தண்ணி எப்படி பொங்கும், நாம தான் இவளுக்காக பொங்கணும் போல ??????.
ஹா ஹா ஹா.. சரி தான்.. ஆனா இவ பொங்கி கதிருக்கு பொங்கல் வச்சா கண் கொல்லா காட்சியா இருக்கும்.. ???
 
Again if I got him I will tare him into pieces :mad: :mad: :mad: :mad: :mad: irritating idiot what a ridiculous concept we are bearing all the pain for a baby but she never gets a chance to decide what to do with the child, author don't do this give some value to her let him suffer and understand about life partner and her importance ???
 
Top