Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -08

Advertisement

இதயம் கவர்ந்த இனியன்
இரு பெண்களையும் பார்க்க
இங்கு அசோக் தான் கொல வெறி ஆக
இதை எதையும் கண்டுக்காமல்
இனியன் சேட்டை ஆரம்பிக்க.....
இதுல காமெடி பீஸ் ஒன்னு
இவன் தான் சின்னா....
இனியனிடம் சிக்கி சின்னா பின்னமா
இருக்க போற பார்த்துக்க
இருட்டு அறையில்
இருவர் மட்டுமே.......
இதுக்கு தானே ஆசைபட்டாய்
இனியா.........
செம கவிதை சிஸ் அதுவும் இ எழுத்து சூப்பர், கதையே இப்பதான் எழுத தோனுது.. நன்றி சிஸ்
 
Top