Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -08

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -08

அந்த பெரிய கூடத்தில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, பஞ்சு மிட்டாய் வாங்க குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்... நடுவில் பெண்கள் புடவை செலெக்ஷன் நடந்துக்கொண்டிருந்தது... மாப்பிள்ளை இனியனுக்கும், அசோக்குக்கும் காபி பலகாரம் கொடுத்தனர்..

காபியை ஒரு மிடரு குடித்தப்படி அங்கே கூடியிருக்கும் பெண்களை பார்த்தான் இனியன்... ஏய் நந்தினி உன்னதான் பார்க்கிறாரு பாருடி என்று ஒரு பெண் கத்தி சொல்ல..

நாணத்தில் தலைகுனிந்தாள் நந்தினி..சும்மா பாருடி எவ்வளவு நேரம் உன்னையே பார்ப்பாரு நகையாடினார்கள்.. இதை எதையும் காதில் வாங்காமல் வீட்டிலுள்ள பெண்மனிகளுக்கு பட்டுபுடவை தேர்ந்தெடுப்பதிலே கவனம் செலுத்தினாள் ஐலா..

மெரூன் கலரில் டிசைனர் கற்கள் பதிந்த சுடி அணிந்து, கால்களை மடித்து உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் நந்தினி நிமிர்ந்து இனியனை பார்த்தாள்.

இனியனும் நந்தினியை பார்த்து அழகாக தன் தெற்றுபல் தெரிய சிரித்தான்.. இந்த சேலை நல்லாயிருக்கு எடுத்துக்கோ என்றான்..

ம்ம்.. என்று வெட்கப்பட்டு தலை குனிந்தாள்..

பக்கத்திலிருக்கும் ஐலாவை.. ஸ்ஸ்..ஸ்ஸ் என்று அழைத்தான் இனியன்.. சத்தம் வரவும் இனியனை பார்த்தாள்.. அவளை பார்த்து கண்ணடித்து இந்த பர்பிள் கலர் நல்லாயிருக்கு எடுத்துக்கோ சைகையில் சொல்ல.

லூஸூ என்று அவனை பொருட்படுத்தாமல் திரும்பிக்கொண்டாள் ஐலா..

டேய் மச்சான் எப்படிடா ஒரே ட்ராக்ல இரண்டு வண்டி ஓட்டுற... ஐலா தான் தேனுன்னு சொல்லுற.. அப்பறம் அவ அக்காவை சைட் அடிக்கிற.. எப்படிடா..

காபியை குடித்துமுடித்து மேசையில் வைத்தான், நானும் அதை தான் யோசிக்கிறேன் அசோக்கு, வாரத்தில மூனு நாள் நந்தினி ,மற்ற மூனு நாள் நம்ம ஐலா இந்த ஒரு நாள் இடிக்குதே என்னடா செய்யறது...

அவனை முறைத்து பார்த்தான் அசோக்... க்கும் மூனாவதா கடைசி தம்பி பொண்ணு இருக்காம் அவளை கட்டிக்கிறீயா...

அப்படியா... அதிர்ச்சயாக இனியன் வினவ..

கவுந்தடிச்சு படுடா.. துரோகம் பண்ணுறான் என் தங்கச்சிக்கு..

அதற்குள் ரெட்டிக்கு போன் வர.. தம்பி ஒரு நிமிஷம் என்று எழுந்து வெளியே போனார்...

யாரு நானா, டேய் உன் தொங்கச்சி தான் என்னை பார்த்து மூஞ்சியை திருப்பிக்கிட்டு போறா.. ரொம்ப கொழுப்பு கூடிபோச்சுடா.. பயமில்ல. சரி பஞ்சுமிட்டாய் வாங்குறாளா பாரு.. இன்னைக்கு நைட் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்திடும்டா..

மச்சான், ஐலா போறா.. இருவரும் அவளையே பார்க்க இரண்டு பாக்கெட் வாங்கிவந்து அங்கேயிருக்கும் பல்லுபோன பாட்டிகிட்ட தந்தாள்... இந்தாங்க பாட்டி..

டேய் என்னை வேறுப்பேத்தறா மச்சான்... ஆமாம் எதுக்கு இவ்வளவு கூட்டம் மாமா என்று தன் வருங்கால மாமனாரிடம் கேட்டான் இனியன்.. அதுவா தம்பி,, எங்க சின்னா வெளிநாட்டிலிருந்து வந்திருக்கான் அவனோட முறைப்பொண்ணுங்க அவனை பார்க்க இப்படி வந்திருக்கு...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...

பாருங்க எங்க ஐலா முகத்தில எப்படி பூரிப்பு... அவ மச்சான் வந்திருக்கானு..

என்னது மச்சானா...

ம்ம்... எங்க முறைப்படி கணவனை மச்சான்தான் கூப்பிடுவாங்க...

அப்ப டக்கரா இருப்பான் போலே.. மறுபடியும் அவர்களுக்கு ஸ்வீட்ஸ் காரமும் கொண்டுவந்தன பெண்கள்...

இவர்கள் பேசிக்கொண்டிருக்க இளவயது பெண்கள் கும்பலாக அவர்களின் அருகே வந்தனர்..

ஸார் நீங்கதான் இந்த ஊர் கலெக்டரா,

ம்ம் என்று தலையை அசைக்க. உங்களை பார்க்க தான் நாங்க ஐதராபாத்திலிருந்து வந்திருக்கோம்..

அப்படியா, என்று அவர்களை பார்த்து தன் பற்களை காட்டி சிரித்தான்..

ஐய்யோ உங்க தெற்று பல் அழகாயிருக்கு, உங்களை பேஸ்புக், யூ டிப்புல பார்த்திருக்கோம்... இப்பதான் நேர்ல பார்க்கிறோம்..

மற்றொரு பெண் நீங்க ரொம்ப ஸ்மார்டா இருக்கீங்க மச்சான் சொல்ல..

இனியன் இரக்கை கட்டி பறக்க ஆரம்பித்தான்.. அய்யோ வழிய ஆரம்பிச்சிட்டானே அசோக் தலையில் அடித்துக்கொண்டான்...

அங்கிருந்த பெண்களிடம் உங்களை பாட்டி உள்ளே கூப்பிடுறாங்க ,ஐலா வந்து அவர்களிடம் சொல்ல கூட்டம் கலைந்து உள்ளே சென்றது..

ஓய்.. உன்ன அந்த பர்பல் சாரியதானா எடுக்க சொன்னேன், முகத்தை திருப்பிக்கிட்ட..

நீங்க யாரு எனக்கு சூஸ் பண்ணி தர...

நான் யாரா அடிச்சி பல்லை பேத்துடுவேன்டி கையை ஓங்கிக்கொண்டு சென்றான் இனியன்..

டேய்.. எல்லோரும் இருக்காங்க, அவனை அடக்கினான் அசோக்...

பின்ன திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கிறாடா அசோக்கு...

என் மச்சான் எடுத்துதர சாரியை தான் கட்டிக்குவேன் எங்கியோ பார்த்து ஐலா பதில் சொல்ல..

யாருடி உன் மச்சான்..

இதோ வராரு பாரு சிங்கம், படியில் இறங்கும் சின்னாவை கை காட்டினாள்..

ஹாய் எவ்ரிபடி... தன் கையை அசைத்து கீழே வந்தான் சின்னா...

எப்படிதம்பி இருக்கீங்க, அங்கிருந்தவர்கள் அவனை குசலம் விசாரித்தார்கள்...

இனியனுக்கோ கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. அசோக்கு அந்த சந்தோஷை கூட நான் வில்லனா ஏத்துப்பேன்... இவனை ரைட்டர்ஜீ கிட்ட சொல்லி வேற ஆள போட சொல்லுடா.. கலெக்டருக்கு மதிப்பில்லாம போயிடுச்சு இந்த சுள்ளான் பையனெல்லாம் எனக்கு வில்லனா போடுறாங்களே..

அதைவிட இங்க பாருடா இந்த தேனுபிள்ளையை, அவனை பார்த்து அப்படி உருகுறா..

ஹாய் பியூட்டிஸ் என்று சில பெண்களை பார்த்து சின்னா கூற... அவர்கள் அவனை கண்டு கொள்ளவில்லை...

இவனைபோய் இந்த சாரங்கன் ,என் பையன் பார்த்தாளே அருவாவீசுன மாதிரி இருக்கும், சூரன் வீரன் சொன்னான், அந்த ஆள்போலவே இருக்கானே... ஒரு பெண்மனி சின்னாவிற்கு பூசினிக்காய் சுற்றி திருஷ்டி எடுத்துசென்றாள்...

எனக்கு இதெல்லாம் பிடிக்காது தெரியுமில்ல அப்படி போங்க ஆன்ட்டி, நேரே ஐலாவிடம் வந்தான்..

ஹாய் ஹனி என்றானே பார்க்கலாம்...

இனியன் காதில் புகை வர ஆரம்பித்தது... என்னால தாங்கமுடியிலையே ஆண்டவா என்று முனுங்கினான்..

சின்னா... நல்லா தூங்கினீங்களா... ஜெட் லாக் போயிடுச்சா..

ம்ம்... நல்லா தூங்கினேன் பேபி... நீ ரொம்ப ஹாட் ஆன்ட் செக்ஸியா இருக்க...

வெட்கத்தில் தலையை குனிந்து தாங்க்ஸ் மாமா என்றாள் ஐலா..

மச்சான் கொஞ்சம் நகரு நான் அந்த சுவத்துல முட்டிக்கிறேன் இனியன் புலம்பல்...

ஆமாம் இவர்தான் நந்துவ கல்யாணம் செஞ்சிக்க போற மாப்பிள்ளையா..

ஐலா தலையை ஆட்ட, ஹாய் ஐ யம் சின்னா கையை நீட்டினான்...

சின்னமணி.. எப்படிடா இருக்க என்று ஒரு வயதான பாட்டி அவனை அணைத்துக்கொள்ள..

பாட்டி விடு என்ன , அவர்களை பிரித்துவிட்டான்.. என்னடா சின்னமணி எப்ப ஊருலிருந்து வந்த மறுபடியும் பேச, அவர்களை அனுப்பிவிட்டு திரும்ப

அசோக்கும், இனியனும் விழுந்து விழுந்து சிரிக்க... ஏய் உன் பெயரு அசோக் தானே எங்கப்பாவ ஏற்கனவே சாருன்னு சொல்லி அசிங்கபடுத்தினீங்க இப்ப என்னபார்த்து..

மணி சின்னதான் இனியா, அசோக் அகௌன்டர் கொடுக்க...

டேய் என்னடா டபுள் மீனீங்கல பேசிறீங்க, நீ பெரிய கலெக்டரா இருக்கலாம், அதுக்கு என் ஐலாகிட்ட ஓவரா நடந்துக்கிறீயாமே, கையை, காலை உடைச்சி கடல்ல எறிஞ்சிடுவேன் ஜாக்கிரதை.. சின்னா மிரட்ட..

கையின் விரல்களை மடக்கி , இனியன் திமிர அவனை அடக்கி பிடித்துக்கொண்டான் அசோக்... பெரிய கூட்டமா இருக்கு மச்சான்.. அப்பறம் பார்த்துக்கலாம்...

இல்ல, அவனை தள்ளிக்கொண்டு தோட்டத்தை ஒட்டியிருக்கும் வராண்டாவுக்கு வந்தனர்.

சின்னாவின் சட்டையை பிடித்து அலேக்கா தூங்கி முகத்தில் ஒரு குத்து விட்டான் இனியன், சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வெளியேறியது.

என் பொண்டாட்டிடா அவ, கையை புடிக்கிற, சின்னாவின் கையை முறுக்கினான்...

அவர்களை தேடி பின்னாடியே வந்த ஐலா, அய்யோ அவரை விடுங்க தெரியாம சொல்லிட்டாருன்னு கத்த...

மச்சான் அவனை கூட்டிட்டு போய் மருந்து போடு, அசோக்குக்கு கட்டளையிட்டான்

அவனை என்னடி சொன்ன மச்சானா அவளின் இடுப்பை வளைத்துக்கொண்டான்..

தெரியாம சொல்லிட்டேன், அவளின் முகத்தின் அருகே ஒரு இன்ச் கேப்பில் இனியன் முகம் இருக்க... அவனின் மூச்சுக்காற்று சூடாக அவளின் மேல் விழ. பின்னாடியே நகர்ந்து சென்று கதவின் மேல் மோதினாள்... ஐலா கதவின் மேல் விழவும் ரூமின் கதவு திறந்துக்கொண்டது.. அது அரிசி, பருப்பு மூட்டை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம்.. அவள் பின்னே செல்ல மூட்டை தடுத்து விழுந்தாள் . இவளை அனைத்துக்கொண்டிருந்த இனியனும் தடுமாறி அவள்மேல் விழுந்தான்...

இனியனின் பாரம் தாங்கமுடியாமல் கீழே சுருண்டிருந்தாள் ஐலா.. விழுந்த வேகத்தில் அவள் இதழ்களை பிடித்துக்கொண்டான் இனியன்.. மனைவியின் அருகாமை ரொம்ப நாள் கழித்து கிடைத்திருக்க விடுவானா கள்வன்... தன் முத்தத்தில் அனைத்து உணர்வுகளையும் காட்டிக்கொண்டிருந்தான்.. இதழ் சுவையை ருசித்தவனாச்சே, விடுவானா அவள் மூச்சு தினறிக்கொண்டிருந்தாள்... பிறகு மெதுவாக அவளை விட்டான்...

ஐலாவிற்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, அவனை கீழே தள்ளிவிட்டாள்... உன்ன கோபம் கொண்டு அவன் நெஞ்சில் அடித்தாள்... இனியனுக்கு ஒத்தடம் கொடுத்ததுபோல் இருந்தது அவளின் செய்கை...

தீடிரென்று யாரோ கதவை பூட்டி தாளிட்டனர்... ரூமே இருட்டானது விளக்கு வெளிச்சமில்லை... லைட் ப்யூஸ் ஆகிவிட்டது என்று ரெட்டி நேற்றே சொன்னாரு புதுசு போட சொல்லி, மறந்துவிட்டார் அவரின் தம்பி..

பயத்தில் இனியன் அருகே நெருங்கி உட்கார்ந்தாள்... எழுந்துக்கொண்டான் இனியன், இரு லைட் போட்டுவரேன்..

இல்ல லைட் இல்ல ப்யூஸ் போயிடுச்சு...

உடனே தன் செல்லை எடுத்து டார்ச்சை ஆன் செய்தான்.. இவ்வளவு பெரிய வீட்டை வச்சிருக்காரு லைட் நாலாச்சு போட வேண்டியதுதானே..

யாரு பூட்டியிருப்பா, ஐலா கதவருகே போய் கதவை தட்ட போக..

ஏய் வேணாம்... நீயும் நானும் தணியா இருக்கோம்.. இரு போன் செஞ்சு அசோக்கை திறக்க சொல்லுறேன்...

அதுவும் சரிதான் என்று பட்டது ஐலாவிற்கு.. அங்கே ஒரு கயிற்று கட்டிலில் போய் படுத்தான். அசோக்கை போனில் அழைத்து விஷியத்தை கூறினான்..

இருடா நான் வரேன்.... போனில் பேசிக்கொண்டே அந்த ரூமின் அருகே வந்தான் அசோக்... மச்சான் பூட்டுபோட்டிருக்காங்க..

டேய் யாருக்கும் தெரியாம சாவி எடுத்துட்டு வா... ஐலாவை பார்த்து யார்கிட்ட சாவியிருக்கும்..

ம்ம்.. எங்க ராமு சித்தப்பாகிட்டதான் இருக்கும்...

அசோக்கு, ராமுவாம் அவங்க சித்தப்பாபோல நல்லா தேடிட்டு சீக்கிரம்மா கேட்டு வாங்கிட்டு வாடா.. சீக்கிரமா...திரும்பி அழுத்தி சொன்னான் இனியன்..

புரிந்துவிட்டது அசோக்குக்கு... சரிடா இனியா..சீக்கிரமா வாங்கிட்டு வந்துடுறேன்..

வருவான்... அந்த பேணை போடு, காற்றுவசதியே இல்ல, வந்து உட்காரு..

பரவாயில்ல நான் நிற்குறேன்..

இல்ல போன்ல ஜார்ஜ் இல்ல, சுவிட்ச் ஆப் ஆயிடும் நினைக்கிறேன்..

கட்டிலின் அந்த முனையில் உட்கார்ந்தாள்...

அவளை உற்று பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்.. இந்த காலை பிடிச்சிவிடறது..

என்ன விளையாடுறீயா.. அதுக்கு வேற ஆளை பாரு... உன் எண்ணமும் சரியில்ல.. எல்லாம் என் தலையெழுத்து..

என்ன சொல்லிட்டேன்னு ஓவரா பில்டப் செய்யற.. நீ வேணா கதவை தட்டுபோ... தன் சட்டையின் பட்டனை கழிட்டினான்..

என்ன செய்யற..

ம்ம்.. காத்து இல்ல காத்து அது வரல அதான்...

காலையில் அவனிருந்த கோலம் மனதில் வந்துபோயின ஐலாவிற்கு..

---உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
இதயம் கவர்ந்த இனியன்
இரு பெண்களையும் பார்க்க
இங்கு அசோக் தான் கொல வெறி ஆக
இதை எதையும் கண்டுக்காமல்
இனியன் சேட்டை ஆரம்பிக்க.....
இதுல காமெடி பீஸ் ஒன்னு
இவன் தான் சின்னா....
இனியனிடம் சிக்கி சின்னா பின்னமா
இருக்க போற பார்த்துக்கோ....
இருட்டு அறையில்
இருவர் மட்டுமே.......
இதுக்கு தானே ஆசைபட்டாய்
இனியா.........
 
Top