யாரோ சூனியம் தான் வைச்சிட்டாங்க சிஸ்... உங்கள் கமென்ட்ஸ்க்கு நன்றி.இனியா இந்த தேனு புள்ள ரொம்ப தான் பண்ணுது, நீ உன் வேளைய காட்டு!!!!
அசோக்க்குகூட கல்யாணம் நடக்க போகுது!!
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி டா நீ!!!
நீ இருந்த வேகத்துக்கு இப்ப ரெட்ட புள்ள பெத்துறுக்கணும் தேனு!!!
என்னவோ போடா!!! உனக்கு யாரோ சூனியம் வெசுட்டாங்க ( நான் ஆத்தர சொள்ளலைங்கோகோ!!!!!!!!)