Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-12

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-12

நாளைக்கு திருச்சி போறேன்டா குருநானா கூட ,வர இரண்டுநாளாகும் தேனுவை கொஞ்சம் பார்த்துக்க அசோக், எங்காவது பிரண்ட்ஸோட வெளியே போனா நீயும், சமீராவும் கூட போனும்...

எதுக்குடா திருச்சிக்கு...

அங்க சேட்டு ஒருத்தர் கடன் வாங்கியிருந்தார் அந்த பஞ்சாய்த்து தீர்க்கதான்...

இரண்டுநாளாக தேனுவை பார்க்காமல் இனியனுக்கு ஏக்கமாக இருந்தது. இரவு வீடு வந்து சேர்ந்தான்... தேனுவின் ரூமோ, பால்கனியோ திறக்கவில்லை... தன் பெட்டில் அமர்ந்து ரொம்ப நேரமாக பார்த்தப்படியே தூங்கினான் இனியன்...

அதிகாலை ஆறு மணிக்கு பால்கனி கதவு திறக்கும் சத்தம் கேட்டு, எக்ஸ்சைஸ் செய்வதை நிறுத்திவிட்டு எட்டி பார்த்தான்.. சிவா கதவை திறந்து வெளியே வந்து பால்கனியில் போடபட்ட சேரில் வந்தமர்ந்தான்..

ஹாய் மச்சான்.. இனியன் கூப்பிட அவனை திரும்பி பார்த்தான்... எங்க உன் அக்கா... பார்த்து ரொம்ப நாளாச்சு... ஏன் பால்கனி கதவை திறக்க மாட்டுறா..

ம்ம்.. இனிமே இதுதான் என் ரூம்.. அக்கா என் ரூமுக்கு மாறிட்டா..

ஏனாம்...

உங்களை பார்க்க இஷ்டமில்லையாம்...

பாருடா மச்சான், உங்க அக்காவுக்கு எவ்வளவு திமிரு... என்ன செய்யறது எங்க அத்தை ஒரே பொண்ண பெத்துடுச்சு.. அதுக்கு அவ எவ்வளவு ஆட்டம் ஆடுறா... உன்னை மட்டும் பொண்ணா பெத்திருந்துச்சு.. உங்க அக்காவ வேனா சொல்லிட்டு உன்னை கரெக்ட் பண்ணிருப்பேன்டா...

தலையில் அடித்துக் கொண்டான் சிவா..

சரி தேனுவ கூப்பிடு தலைக்கு எண்ணை தேய்ச்சிவிட..

என்னது அக்காவையா..

பின்ன உங்க ஆயாவையா கூப்பிடுவேன், போன வாரம் எண்ணை தேய்ச்சிவிட்டா.. இந்த வாரம் யாரு தேய்ச்சி விடுவா... எல்லாத்தையும் கேட்டு கதவுக்கு பின்னாடி நிப்பா கூப்பிடு..

அக்கா....அக்கா...கத்தினான்..

என்னடா.. நான் இங்கேதான் இருக்கேன்...தேனு

இவர் அட்டகாசம் தாங்க முடியில...நான் ஸ்கூலுக்கு கிளம்பனும்..

தேனு பால்கணிக்கு வந்தாள்... இனியனை பார்க்காமல் வேறுபக்கம் பார்க்க..

ஓய்... மாமாவ பாருடி...

அவனை பார்த்து என்ன வேனும்...

ம்ம்... ரூமை ஏன் மாத்தன..

அது என் இஷ்டம் நான் மாத்துவேன்... முகத்தை சுளித்துக் கொண்டு சொல்ல..

ஓ..ஓ இந்த இனியன் பாத்ரூமுல குளிக்கிறத பார்த்து ரசிக்கிற, அவள் ரூமுக்கு நேரா பாத்ரூம் இருப்பதால்..

நான் உன்னை பார்க்கிறேன்... இந்த வீட்டில குடியிருந்துச்சே அந்த பாட்டிக்கு கண்ணே அவிழ்ச்சி போச்சாம் காலையில உன் தரிசனத்தை பார்த்து... அதனாலதான் காலி பண்ணுறேன் போக சொல்ல சொல்லிட்டு போச்சு...

அப்படியா பாட்டியா இருந்துச்சு, அவங்க பேத்தி ஓமனக்குட்டிதானே இருந்தா.. சூப்பர் பிகரு... என்ன ஷேப்பூ, என்னை கூட ட்ரை பண்ணா நான்தான் வேணா சொல்லிட்டேன்... அம்பூட்டு அழகு அவளை பார்ப்பதற்காகவே எக்ஸ்சைஸ் பண்ணவே ஆரம்பிச்சேன்...

அப்பறம் ஏன் மாமா வேணா சொல்லிட்டிங்க சிவா நக்கலாக கேட்க...

அவ கலர் எனக்கு செட்டாகலடா...தட் ஒன் குவலட்டி அவக்கிட்ட இல்ல..

ஐய்யா தொட்டா ரத்தம் வரும் கலரு ... போங்கமாமா

டேய்... மாமா பொறந்தப்ப அவ்வளவு வெள்ளையா இருந்தேனாம்...அப்பறம் தேனு பொறந்தாளா.. என்னைவிட கொஞ்சம் நிறம் கம்மி.. அப்போ எங்க அம்மா, தம்பி நீ இப்படி வெள்ளையா இருக்க உன்னை கட்டிக்கபோற தேனு நிறம் கம்மின்னா, என் மருமக மனசு நோகும்டா தம்பி.. நீ எப்படியாவது கருப்பாயிடுடா மவனேன்னு கேட்டாங்க...

அப்பதான் என் ஐந்து வயசில ஏழாவது அறிவை யோசிச்சேன். கையை சொடுக்கிட்டு அப்பதான் ஐடியா வந்தது.. என் தேனுக்காக, என் செல்லக்குட்டிக்காக இந்த மாமன் வெயில் நின்னு நின்னு கருப்பானேன்...

சிவாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, தன் கையால் வாயை மறைத்துக் கொண்டு சிரித்தான்...

தேனு கோபத்தின் உச்சிக்கே செல்ல... தன் காதலுக்காக தாஜ்மஹால் கட்டுவாங்க, உயிர கொடுப்பாங்க ஏன் மயிர கூட கொடுப்பாங்க , இந்த உலகத்திலே யாராவது தன் கலரை கொடுப்பாங்களா.. இந்த மாமன் கொடுத்தேன்டா... என் தேனுக்காக... நெஞ்சில் கையை வைத்து உருக்காம சொன்னான் இனியன்...

அக்கா இந்த கருவாயனுக்கு பில்டப் பாரேன்...ஹா..ஹா சிவா சிரிக்க...

மவனே கருவாயன்னு சொல்லுற.. இருடா உனக்கு ,மனதில் இனியன் நினைத்து...

டேய் சிவா ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்து, நேத்து கூட பக்கத்து தெருவுல ரொம்ப நேரமா ஒரு பொண்ணோட பேசிட்டிருந்த...

தேனு சிவாவை பார்க்க... அய்யோ அக்கா , மாமா பொய் சொல்லுது...

ஒரு நிமிஷம் இருக்கா உள்ளே சென்று ஒரு லட்டரை எடுத்து வந்தான்... கையால் பேப்பரை ஆட்டிவிட்டு இனியனை பார்த்து சிரிக்க...

என்ன குட்டிபிசாசு சிரிக்குது, தேனுக்கிட்ட பேப்பர் வேற கொடுக்கிறான்...

மாமா B1 ப்ளாட்ல ப்ரியா அக்கா இல்ல..

யாரு ஆந்திரா பொண்ணு ப்ரியாவா என்ன அவளுக்கு..

உங்கிட்ட இந்த லவ் லட்டரை கொடுக்க சொன்னாங்க,

பத்து நாள் முன்னாடி உங்கிட்ட லவ் சொல்லுச்சாம், நீங்க கொஞ்சம் டைம் கொடு யோசிச்சு ரிசல்ட் சொல்லுறேன் சொன்னீயாம்... நேத்து உன்னை தேடுச்சு, நான்தான் எங்க மாமா ஊருக்கு போயிருக்காங்க எங்கிட்ட லட்டரை கொடுங்க நான் பத்திரமா சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திரேன் சொன்னேன்...

டேய்ய் சிவா...

செத்தடி எங்க அக்காகிட்ட... ஏற்கனவே டிஷ்யூம்...சேரவே போறதில்ல மாமோய்- நம்ம சிவாவோட மைன்ட் வாய்ஸ்...

போடா டேய் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து என் தேனுமிட்டாய கரெக்ட் பண்ணிடுவேன் போடா.. இது நம்ம இனியன் மைன்ட் வாய்ஸ்...

சிவா கிளம்பினான்...

தேனு அந்த லவ் லட்டரை பிரித்து படிக்க...

அதை பொருட்படுத்தாமல் தேனும்மா இந்த ப்ளு டாப்ஸ்ல ,லாக் மிடியில அப்ஸ்சரஸ் மாதிரி இருக்கடா... அதுக்கு மாமா ப்ளைங் கிஸ் அனுப்புறேன் கேட்ச் பிடிச்சுக்கோ என்று முத்ததை பார்சல் அனுப்ப...

என்னடி இவ்வளவு வெட்கப்படுற நல்லா மருதானி பூசனமாதிரி சிவப்பா இருக்குடி உன் கண்ணம்...

உனக்கு வடை பிடிக்கும்னு ப்ரியாவுக்கு எப்படி தெரியும்... அதுவும் ஓட்டை போட்ட வடை செய்யட்டுமா, ஒட்டை போடாத செய்யட்டுமா கேட்கிறா..

அங்கே தேனு முகம் சுட்டெரிக்கும் சூரியன் போல் அனல் கக்க.. அவ பக்கத்திலிருந்த ஹேர் ஆயில் டப்பாவை அவன் மேல் எறிந்தாள்... ஹா.ஹா செம கேட்ச்டி இனியன் கூற...

கதவை டமால் சாத்திவிட்டு உள்ளே சென்றாள் தேனு..

குளிக்காமல் பெட்டில் படுத்து ,ஏய் மாமாகிட்ட பேசுடி... எனக்கு ஏக்கமா இருக்கு... இரண்டு நாளா உன் ஞாபகமா இருந்துச்சுடி தனக்குள்ள பேசிக் கொண்டான் இனியன்...

இப்படியே மூனுநாள் போனது... இன்று காலேஜில் முதல் பீரியர்டில் தேனுவின் வகுப்பிற்கு வெளியே நின்றபடி வரசொன்னான்...

கிராவுண்டில் மரத்தின் அடியில் அவளுக்காக காத்திருந்தான்... தேனுவும் வந்தாள்...

இந்தா உன் ரெக்கார்டு முழுசா முடிச்சிட்டேன்..

எனக்கு வேணா நானே எழுதுட்டேன்... அவள் கண்ணத்தை கையால் அழுத்தி என்ன இதுக்குடி எழுத சொன்னே...

அவள் அமைதியாகவே நின்றாள்..

ஏய் மாமாக்கிட்ட பேசுடி... உன் ஞாபகமாவே இருக்குடி.. என்னை தள்ளி வைக்காத...

யாரு மாமா நானா, நீ இன்னோரு பொண்ணோட கல்யாணம் சொன்னப்ப எனக்கு மனசே உடைச்சிடுச்சே... நீ என்னை விரும்பறீயா இல்லையா தெரியாம துடிச்ச துடிப்பு உயிர் வலி மாமா அது... என்னை இப்படி சித்திரவதை செய்யறதுக்கு நீ சின்னவயசிலே காப்பாத்தமா இருந்திருக்கலாம்... நான் நிம்மதியா செத்து போயிருப்பேன்...

இந்த வார்த்தை கேட்ட இனியன் கண்கலங்க.. அப்ப எங்கிட்ட பேசறதுக்கு நீ செத்து போலாம் சொல்லுற... சரி விடு இனிமே என் சித்திரவதை இருக்காது... நீ நிம்மதியா வாழு... நான் விலகிறேன்...

மறுபடியும் தேனு கிளாஸூக்கு போக... அசோக் அவனிடம் வந்தான்..

அந்தபக்கம் போன பொண்ணை பார்த்து , ஏய் லேகா இங்க வா... இனியன் அருகில் வந்தாள்... இந்தா ரெக்கார்ட் நீ வச்சிக்கோ.. இனிமே இந்த இனியனும் உனக்குதான் ஓகே...லேகா திரு திருன்னு முழித்து ரேக்கார்டு வாங்கி சென்றாள்...

டேய் லூசு.. நீ கொடுத்ததோ கம்ப்யூட்டர் ரெக்கார்ட் அந்த பொண்ணோ கெமிஸ்டிரி டிபார்ட்மன்ட்.. எப்படிடா இந்த ரெக்கார்ட் அந்த பொண்ணுக்கு செட் டாகும்...அசோக் கேட்க

விடுறா மச்சான் பால் கணக்கை எழுதிக்கட்டும்...

அடுத்த நாள் காலையில் இனியன் தன் அத்தையை விசாரிக்க... ஹலோ இனியா , எப்படிடா இருக்க..

ம்ம் என்ன செய்யற அத்தை..

சாம்பார் செய்துகொண்டே கிச்சன்ல உமாகூட சமைச்சிட்டு இருக்கேன்...

ஆமா பிரகாஷ்ராஜூக்கு நல்லா ஆக்கி ஆக்கி போடு என்னை கண்டுக்காத...

டேய் இனியா... இப்போ என்ன பிரச்சனை...

அத்தை நீ பேரன் பேத்தின்னு கனவு காண்டதில்லாம் வீனாபோயிடும் போல, தேனு என்னை பிரேக் கப் பண்ணிட்டா..

பிரேக் கப்பா அப்படின்னா...

தேனு என்னை வேணான்னு சொல்லிட்டா...

போனை ஸ்ப்பீக்கரில் போட்டு பேசினாள்.. நீ என்னடா செஞ்சே..

நான் ஒண்ணும் செய்யல, அவதான் என்ன என்னவோ செஞ்சா கடைசியில பிரேக் கப்புன்னு சொல்லிட்டா... உன்னைமாதிரி யில்ல அவங்க அப்பாபோல.. என்கூட பேச மாட்டுறா... எனக்கு ஒரு மாதிரி பீலீங்கா இருக்கு... அவக்கிட்ட சண்ட போடு அத்தை.. அப்பறம் என்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டாலாம்...

அய்யோ என் செல்லம் நீ கஷ்டப்படாத இனியா..உமா குறுக்கே பேச

யாரு சின்ன அத்தையா..

ம்ம்..அவகிடக்கிறா, நீ என் பொண்ணு ஷாலுவ கட்டிக்கடா...

அத்தே மூனாவது படிக்கிறாளே அந்த டாலியா..

ஆமாம்டா, பத்துவருஷம் வெயிட் பண்ணு...என்ன இனியா.. நீதான் எங்க வீட்டு மருமகன்...

ஹா..ஹா... இந்தபக்கம் இனியன் சிரிக்க,

தேனுகிட்ட கெஞ்ச கெஞ்ச ரொம்ப பிகு பண்ணுவா.. நீ கண்டுகாத போ.. அவளே உன்கிட்ட பேசுவா...

லேண்ட்லைன்ல பேசுற கீழே மாமா போன் எடுத்துற போறார் ,அப்பறம் பிரச்சனை ஆயிடும் இனியா வைக்க வா..

சரி அத்தைஸ்...

......

கடந்த ஒரு வாரமா இனியன் தேனுவை பார்க்கவில்லை, அவன் படிக்க வரதும், வேலைக்கு போவதுமாக சென்றது , பால்கனி கதவையும் திறப்பதில்லை... அன்று காலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது...

சிவா படித்துக் கொண்டிருக்க, தேனு அவனருகில் வந்தாள்... மாமா மூனு நாளா காலேஜிக்கே வரலைன்னு அசோக் அண்ணா சொன்னாங்கடா... வண்டியும் இங்கதான் இருக்கு...மாமா வீட்டில இருக்காரா பாருடா ப்ளீஸ்...

சண்டையும் போடவேண்டியது அப்பறம் கஷ்ட படவும் செய்யற...

இனியா வீட்டின் காலிங் பெல்லை அடித்தான்.. இரண்டு மூனு தடவை அடித்தும் கதவு திறக்கவில்லை... மாமா வெளிய போயிருக்காரா.. இல்லையே கேட் பூட்டாமதானே இருக்கு... ச்சே இன்னோரு சாவி எடுத்துட்டு வராத வந்துட்டோம்.. நினைத்து சிவா படிக்கட்டில் இறங்க காலை வைக்க.. கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. சிவா திரும்பி வாசல் அருகே வந்தான்..

கதவை திறந்துவிட்டு ,வாடா... என இனியன் சொல்ல..

அப்படியே சிலையாக நின்றான் சிவா... இனியன் கண்கள் சொருகி மயங்கிட...மாமா என்று கத்தியபடி இனியனை தாங்கினான் சிவா...

....... சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
Top