ஹாய் பிரண்ட்ஸ் முதல் அத்தியாயத்திற்கு விமர்சனம் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி... நான் எதிர்பார்க்கவில்லை... மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்... அடுத்த அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன் படித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்
நன்றிNice ud
மிஸ்டேக் கூறியதற்கு நன்றி...மகேந்திரன் வீட்டோட மாப்பிள்ளையா வச்சு டீச்சர் மாமியார் டெஸ்ட் வைக்க போறாங்களாம் பாஸ் ஆகுவியா பெயில் ஆகுவியா
வெண்மதி சொந்த பந்தம் எல்லாம் மாப்பிள்ளைய ஓகே பண்ணிட்டாங்க
சந்தோஷ் இப்படி கூடவே சுத்திக்கிட்டு இருக்கான்
கட்டண புருஷனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பண்ணிடுங்க
நன்றி மாமகேந்திரனுக்கு மாமியாரோட மாமியார் தயவு இருக்கு. அதுவும் இல்லாம வாயுள்ள பிள்ளை. பிழைச்சுக்கும்.
நன்றி மா