இ.பி.கோ. 55 - எபிலாக்

Advertisement

சம்பத் யாரு? 🤔🤔 கூடவே சுத்துனவன் பேரு சந்துரு தானே? 🤭🤭
View attachment 10794
🤣🤣🤣🤣🤣🤣🤣என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு ஏதோ குழந்தை தெரியாம போட்டுடுச்சு அதுக்கு போயி 😒😒..
 
குழந்தையை கிள்ள வாய்ப்பு கிடைச்சா விட்டுற கூடாது, பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி விட்டுறணும்..😜😜
 
சம்பத் யாரு? 🤔🤔 கூடவே சுத்துனவன் பேரு சந்துரு தானே? 🤭🤭
View attachment 10794
கதை எழுதுன ஆத்தருக்கே அது சம்பத் ஆ இல்லை சந்துருவா என்று நியாபகம் இல்லை எனக்கு எப்படி நியாபகம் இருக்கும் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
குழந்தையை கிள்ள வாய்ப்பு கிடைச்சா விட்டுற கூடாது, பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி விட்டுறணும்..😜😜
உங்கள் ஹீரோயின் அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாமல் திணறி கிட்டு இருக்கா எங்க ஹீரோ கொடுத்த க்ளூ வச்சு தான் கண்டு பிடிச்சா 🤓🤓🤓🤓🤓🤓🤓அதை மறைக்க தானே ஹீரோ ஆர்மிய வம்பு இழுக்குறீங்க 🤣 🤗 🤗 😉 😉
 
கதை எழுதுன ஆத்தருக்கே அது சம்பத் ஆ இல்லை சந்துருவா என்று நியாபகம் இல்லை எனக்கு எப்படி நியாபகம் இருக்கும் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
இது என்ன புது புரளி. நான் கவனிச்சேன் ஆனா சொல்ல மறந்துட்டேன்😂அவன் ஒரு சைட் ரோல் தான சந்துருவோ சம்பத்தோ எதோ ஒன்னு😂
 
Advertisement

Advertisement

Back
Top