குழந்தையை கிள்ள வாய்ப்பு கிடைச்சா விட்டுற கூடாது, பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி விட்டுறணும்..என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு ஏதோ குழந்தை தெரியாம போட்டுடுச்சு அதுக்கு போயி
..
கதை எழுதுன ஆத்தருக்கே அது சம்பத் ஆ இல்லை சந்துருவா என்று நியாபகம் இல்லை எனக்கு எப்படி நியாபகம் இருக்கும்
உங்கள் ஹீரோயின் அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாமல் திணறி கிட்டு இருக்கா எங்க ஹீரோ கொடுத்த க்ளூ வச்சு தான் கண்டு பிடிச்சாகுழந்தையை கிள்ள வாய்ப்பு கிடைச்சா விட்டுற கூடாது, பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி விட்டுறணும்..![]()
இது என்ன புது புரளி. நான் கவனிச்சேன் ஆனா சொல்ல மறந்துட்டேன்கதை எழுதுன ஆத்தருக்கே அது சம்பத் ஆ இல்லை சந்துருவா என்று நியாபகம் இல்லை எனக்கு எப்படி நியாபகம் இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அப்போ எங்க ஹீரோ 2கே கிட்ஸ்
அவன் எங்க சிக்ஸ் பேக் வச்சான், கடைசி வரை தொந்தியும், தொப்பையுமால்ல இருந்தான்..அப்போ எங்க ஹீரோ 2கே கிட்ஸ்![]()