இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

Advertisement

இ.பி.கோ. 55

Well-known member
Member
இதுவரை படித்து கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி :love: பைனல் நினைத்ததை விட கொஞ்சம் பெருசா வந்துடுச்சு அதுனால இன்னொரு பைனல் நாளைக்கு கண்டிப்பா வந்துடும், முடிஞ்சா நைட் கொடுக்குறேன். எபிலாக் அவகாசம் இருந்தா கொடுக்குறேன். இந்த எபி இன்னும் எடிட் பண்ணல, நேரமில்லை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.


:)
 
ஏண்டா பரிதி உன்னை அடுத்த கதையோட ஹீரோ ஆக்கலாம் என்று பார்த்தால் உனக்கு குப்பை கொட்டவே தெரியல 🧐 🧐 🧐 🧐 🧐

பெருக்கல் ஒழுங்கா போட்டு எங்க தலைவன் குடும்பத்தை பெருக்கிற வேலைய வாங்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அதிரா உனக்கு தான் வீட்டு பாடமே தெரியல 🥺🥺 அதான் உனக்கும் சேர்த்து ஃபேமிலி டெவலப்மெண்ட் பத்தி யோசிக்கிறான் 😄😄😄😄😄😄😄

காதலிக்கும் போது இவ முத்தம் கொடுக்க மாட்டாளாம் 🤭🤭🤭 எங்க ஹீரோ கொடுத்தா வக்கணையா வாங்கி வச்சுக்குவாளாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

எங்க ஹீரோ சிவப்பு விளக்கு போட்டாலே ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டான் 😉😉😉😉😉

பரிதி எப்போ பொழுது விடியும் என்று வானத்தையே உத்து பார்த்து கிட்டு இருந்துருப்பான் போல 🤨🤨🤨🤨🤨

வேணி உங்க அண்ணனுக்கு நல்லா ஒத்து ஊதுறம்மா 🤗🤗🤗🤗
வேணி மாமியார் 😡😡😡😡😡

புது வீடு புது வேலை புது பொண்டாட்டி 😍😍😍 எங்க ஹீரோ ரொமான்ஸ் மோடுல வந்தால் இவ நான் குப்பை அள்ள தான் போவேன் என்று கிளம்பிட்டா 🤭 🤭 🤭 🤭 🤭

வருஷக்கணக்கா முயற்சி செஞ்சும் இவ கண்டு பிடிக்காத விஷயத்தை எங்க ஹீரோ கண்டு பிடிச்சுட்டான் 😉 😉 😉 😉 😉 😉 😉 😉


அகிலன் 😍😍😍 அதிரா லவ் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு 🤗🤗🤗🤗 அடுத்த எபில முடிக்க போறீங்க 😨😨😨😨😨😨😨
 
Last edited:
❤️
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிங்கறதை தலைவர் உண்மை ஆக்கிட்டார்..... எல்லாத்திலயையும்‌ ஜெயம் :love: :love: :love: :love:
exam,promotion, கல்யாணம் ,இல்லறம்னு‌ எல்லாமே ஏறு முகம்...

இந்த காதல் தான் ஒரு பிடிப்பு,குறிக்கோள் எதுவுமே இல்லாம நானும் வாழறேனு இருந்த மனுஷனை எப்படி மாத்திருச்சு😇😇😇😇😇....
அந்த படிக்கட்டு தான் The Pinnacle

இரண்டு வருஷமா இழுத்தடிக்கிற கேஸ் கூட அகிலன் input ல முடியப் போகுது....

💗💗💗💗💗💗 ரொம்ப interesting ஆ இந்த story கொண்டு போனிங்க ஜி....
இவங்களை இன்னும் இன்னும் படிச்சிட்டே இருகலாம்கிற feel ...
 
Last edited:
Lovely update 🥰🥰🥰🥰🥰

அகிலன் 🤗🤗🤗🤗🤗 ரோபோ மாதிரி வேலை தனிமைனு இருந்தவளை மாத்தி ஒரு குடும்பத்தை குடுத்துருக்கான் 😍

உரிமையா சண்டை போட்டு காதலோட கல்யாணமும் பண்ணிட்டான்.... 🥰
அவளுக்காக பதவி உயர்வு, படிக்கட்டு வேற..... 🤭🤭🤭


அதி அப்பா இருந்தும் வேஸ்ட்..... 😡

கடைசில கேஸ் கூட எங்க ஹீரோவால தான் சால்வ் ஆகப் போகுது.... 😎😎😎
 

Advertisement

Advertisement

Back
Top