AgilanAthira
எனக்கு ரொம்ப பிடிச்ச விஜயகாந்த் sir நடிச்ச டூயட் songs list இருக்கு. List கொஞ்சம் பெருசு தான்.
அதுல ஷோபனா அவங்களோட அவர் நடிச்ச எல்லா songs -ம் கேட்க பார்க்க ரொம்ப pleasant- ஆ இல்லைனா (கொஞ்சம் இந்த காலத்துக்கு பார்க்க) காமெடி-ஆ தோணும்படியாச்சும் இருக்கும். மொத்தத்துல நிச்சயம் ரசிக்கும் படி தான் இருக்கும். அப்படி ஒரு song post பண்ணி என் memories -ஐ அப்படியே பாஸ்டுக்கு travel பண்ண வெச்சுடீங்க