இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

Advertisement

Agilan 😘😘😘😘😘 Athira


👌👌👌👌👌👌
எனக்கு ரொம்ப பிடிச்ச விஜயகாந்த் sir நடிச்ச டூயட் songs list இருக்கு. List கொஞ்சம் பெருசு தான்.
அதுல ஷோபனா அவங்களோட அவர் நடிச்ச எல்லா songs -ம் கேட்க பார்க்க ரொம்ப pleasant- ஆ இல்லைனா (கொஞ்சம் இந்த காலத்துக்கு பார்க்க) காமெடி-ஆ தோணும்படியாச்சும் இருக்கும். மொத்தத்துல நிச்சயம் ரசிக்கும் படி தான் இருக்கும். அப்படி ஒரு song post பண்ணி என் memories -ஐ அப்படியே பாஸ்டுக்கு travel பண்ண வெச்சுடீங்க 🙏🙏🙏🙏🙏
 
கல்யாணம் பண்ண தான் பொண்டாட்டி பெயரை உரிமையாக சொல்லுவார். அட்டகாசமான பதிவு. 😍😍
 
ஏண்டா பரிதி உன்னை அடுத்த கதையோட ஹீரோ ஆக்கலாம் என்று பார்த்தால் உனக்கு குப்பை கொட்டவே தெரியல 🧐 🧐 🧐 🧐 🧐

பெருக்கல் ஒழுங்கா போட்டு எங்க தலைவன் குடும்பத்தை பெருக்கிற வேலைய வாங்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அதிரா உனக்கு தான் வீட்டு பாடமே தெரியல 🥺🥺 அதான் உனக்கும் சேர்த்து ஃபேமிலி டெவலப்மெண்ட் பத்தி யோசிக்கிறான் 😄😄😄😄😄😄😄

காதலிக்கும் போது இவ முத்தம் கொடுக்க மாட்டாளாம் 🤭🤭🤭 எங்க ஹீரோ கொடுத்தா வக்கணையா வாங்கி வச்சுக்குவாளாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

எங்க ஹீரோ சிவப்பு விளக்கு போட்டாலே ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டான் 😉😉😉😉😉

பரிதி எப்போ பொழுது விடியும் என்று வானத்தையே உத்து பார்த்து கிட்டு இருந்துருப்பான் போல 🤨🤨🤨🤨🤨

வேணி உங்க அண்ணனுக்கு நல்லா ஒத்து ஊதுறம்மா 🤗🤗🤗🤗
வேணி மாமியார் 😡😡😡😡😡

புது வீடு புது வேலை புது பொண்டாட்டி 😍😍😍 எங்க ஹீரோ ரொமான்ஸ் மோடுல வந்தால் இவ நான் குப்பை அள்ள தான் போவேன் என்று கிளம்பிட்டா 🤭 🤭 🤭 🤭 🤭

வருஷக்கணக்கா முயற்சி செஞ்சும் இவ கண்டு பிடிக்காத விஷயத்தை எங்க ஹீரோ கண்டு பிடிச்சுட்டான் 😉 😉 😉 😉 😉 😉 😉 😉


அகிலன் 😍😍😍 அதிரா லவ் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு 🤗🤗🤗🤗 அடுத்த எபில முடிக்க போறீங்க 😨😨😨😨😨😨😨
🤩😲😲😲 எப்போதும் போல உங்க கமென்ட் ரசிச்சு படிச்சு மலைச்சு போயிட்டேன். நன்றி🙏
 
❤️
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிங்கறதை தலைவர் உண்மை ஆக்கிட்டார்..... எல்லாத்திலயையும்‌ ஜெயம் :love: :love: :love: :love:
exam,promotion, கல்யாணம் ,இல்லறம்னு‌ எல்லாமே ஏறு முகம்...

இந்த காதல் தான் ஒரு பிடிப்பு,குறிக்கோள் எதுவுமே இல்லாம நானும் வாழறேனு இருந்த மனுஷனை எப்படி மாத்திருச்சு😇😇😇😇😇....
அந்த படிக்கட்டு தான் The Pinnacle

இரண்டு வருஷமா இழுத்தடிக்கிற கேஸ் கூட அகிலன் input ல முடியப் போகுது....

💗💗💗💗💗💗 ரொம்ப interesting ஆ இந்த story கொண்டு போனிங்க ஜி....
இவங்களை இன்னும் இன்னும் படிச்சிட்டே இருகலாம்கிற feel ...
என்ன சொல்றதுன்னு தெரியல. மனசுக்கு திருப்தியா இருக்கு. நன்றி சிஸ்🙏🤩❤️
 
Lovely update 🥰🥰🥰🥰🥰

அகிலன் 🤗🤗🤗🤗🤗 ரோபோ மாதிரி வேலை தனிமைனு இருந்தவளை மாத்தி ஒரு குடும்பத்தை குடுத்துருக்கான் 😍

உரிமையா சண்டை போட்டு காதலோட கல்யாணமும் பண்ணிட்டான்.... 🥰
அவளுக்காக பதவி உயர்வு, படிக்கட்டு வேற..... 🤭🤭🤭


அதி அப்பா இருந்தும் வேஸ்ட்..... 😡

கடைசில கேஸ் கூட எங்க ஹீரோவால தான் சால்வ் ஆகப் போகுது.... 😎😎😎
மிக்க நன்றி சிஸ்❤️🤩🙏
 
அருமையான பதிவு
Excellent:love::love:
அருமையான பதிவு
அப்பா இப்படி பட்டும் படாம
இருக்காரு
அகிலன் எப்படியோ இவள
சம்மதிக்க வச்சு கல்யாணம் செய்துட்டான்
நன்றிகள் பல சிஸ்🤩🙏
 
1st update- ல பார்த்த அகிலானா இது. எவ்வளவு பக்குவம் எவ்வளவு காதல் அதிரா மேல அப்படின்னு ஆச்சரியமா தோண வைக்கறான்.
அவங்க ரெண்டு பேரோட புரிதலும், work -life balancing practices -ம் என்னிக்கும் இப்படியே இருக்கணும். நடுவுல யாரையும் குழப்பம் செய்ய விடாமல்.

அது சரி இப்ப அகிலனோட designation என்ன?

பரிதி உனக்கும் வேளை வரும்டா romance பண்ண. கவலைப்படாத. ஏன்னா ஆத்தர் வாக்கு கொடுத்தபடி சொன்னதை செய்வாங்க. அப்படித்தானே 😀
அகிலனை இப்படி மாத்தினாலும் அதை ஏத்துகிட்டு நீங்க ரசிக்குறது திருப்தியை கொடுக்குது. பரிதிக்கு எழுதிடலாம் கதை ரெடிதான் ஆனா அடுத்தது உடனே போலீஸ் வேண்டாம்னு இருக்கேன். கூடிய விரைவில் அவனுக்கும் தூக்கலாக ஒரு காதல் கதையோடு வந்துடலாம். நன்றி சிஸ்🙏❤️🤩
 

Advertisement

Advertisement

Back
Top