Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 3

Advertisement

Superb episode 😍😍
Author மேக்னா சுரேஷ் அவங்க ஒரு டாக்டர். அதனால இவ்வளவு அழகாக நாவல்ல அதை கதையாக எழுதியிருக்காங்க .
இன்றைக்கு எபியில அருமையான கருத்தை பதிவு செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் author 💐
Thank you 🙏
 
அருமையான update.

போன update படிச்சுட்டே தமிழ் இலக்கண book வாங்கி, ஏற்கனவே படிச்சு மறந்த இலக்கணம் and கொஞ்சம் கூடுதலான இலக்கணம் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்.

ஒரு request பா,
இந்த கதை முடிந்தவுடன் இதுக்கு ஆடியோ வடிவமும் கொடுங்கப்பா. அப்ப தான் கதையை கூட வாசிக்க சோம்பல் கொண்டு காதால கேட்க விரும்பும் இளைஞர்களுக்கும் இதில் வரும் தகவல்கள் சுவாரஸ்யமான வகையில் போய் சேரும்.
நிச்சயமாக செய்கிறேன் 👍 இலக்கணம் வாசிக்க ஆவல் எழுந்ததாகத் தெரிவித்ததில் மகிழ்ச்சி 😍 ❤️ 🤩 மிக்க நன்றி 🙏
 
Top