Thank youரொம்ப நல்லா இருக்கு பதிவு
Thank youரொம்ப நல்லா இருக்கு பதிவு
Thank youSuperb episode
Author மேக்னா சுரேஷ் அவங்க ஒரு டாக்டர். அதனால இவ்வளவு அழகாக நாவல்ல அதை கதையாக எழுதியிருக்காங்க .
இன்றைக்கு எபியில அருமையான கருத்தை பதிவு செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் author
Thank youSuper sis
நிச்சயமாக செய்கிறேன் இலக்கணம் வாசிக்க ஆவல் எழுந்ததாகத் தெரிவித்ததில் மகிழ்ச்சி மிக்க நன்றிஅருமையான update.
போன update படிச்சுட்டே தமிழ் இலக்கண book வாங்கி, ஏற்கனவே படிச்சு மறந்த இலக்கணம் and கொஞ்சம் கூடுதலான இலக்கணம் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்.
ஒரு request பா,
இந்த கதை முடிந்தவுடன் இதுக்கு ஆடியோ வடிவமும் கொடுங்கப்பா. அப்ப தான் கதையை கூட வாசிக்க சோம்பல் கொண்டு காதால கேட்க விரும்பும் இளைஞர்களுக்கும் இதில் வரும் தகவல்கள் சுவாரஸ்யமான வகையில் போய் சேரும்.
Thank youExcellent
Thank youVery nice
Thank youVery interesting
Thank you so muchWow
Amazing & wonderful episode
Thank youExcellent update