தமிழ் மொழி பற்றும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைக்கிற தியாக ராஜன் அருமையான மனிதர் இலக்கண பாடம் அழகா சொல்லி கொடுத்தாரு அவளோட சந்தேகத்தை அவளையே தேடி தெளிவு படுத்திக்கொள்ள செய்துட்டாரு
மாமனுக்காக தமிழ் படிப்பா என்று பார்த்தால் மச்சானுக்காக மருத்துவம் சார்ந்த படிப்பை எடுத்து படிச்சிருக்கா
படிக்க ஆசை பட்ட மச்சானை மளிகை கடையில் உக்கார வச்சிருக்கீங்க