Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 2

Advertisement

😍😍😍 தமிழ் மொழி பற்றும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைக்கிற தியாக ராஜன் அருமையான மனிதர் 🤩🤩🤩🤩🤩🤩

இலக்கண பாடம் அழகா சொல்லி கொடுத்தாரு 🤗🤗🤗🤗🤗 அவளோட சந்தேகத்தை அவளையே தேடி தெளிவு படுத்திக்கொள்ள செய்துட்டாரு 😉😉😉😉😉😉

மாமனுக்காக தமிழ் படிப்பா என்று பார்த்தால் 🧐 🧐 🧐 🧐 மச்சானுக்காக மருத்துவம் சார்ந்த படிப்பை எடுத்து படிச்சிருக்கா 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️


படிக்க ஆசை பட்ட மச்சானை மளிகை கடையில் உக்கார வச்சிருக்கீங்க 🤧 🤧 🤧 🤧 😤 😤 🤧 😤
Thank you 🙏
 
கள்ளம் கபடமில்லாமல் சண்டையிட்டுக் கொண்ட சிறுவர்கள்,
காலப்போக்கில் காதல் வயப்பட,
கல்விச்செல்வமே காரணமாகிப் போன,
கடந்த கால நினைவுகள் அருமையோ அருமை!

தமிழ்ப் பிரியர் தியாகராஜன்,
தங்லிஷில் அங்கிகள் என அழைக்கும் சிறுமியிடம்,
திருத்திச் சொல்லாத காரணமும்,
தானே உணர்ந்த மயிலின் குணமும் வாரே வாவ்!


waiting for next episode 💕💕
Thank you 🙏
 
மிகவும் அருமையான பதிவு 😍😍😍😍😍😍.

இளமயில் -இளங்குமரன் பெயர் விளக்கம், பசுமையான கடந்தநிகழ்வுகள் என கதையின் நகர்வு சுவாரஸ்யமாக நகர்கிறது.
Thank you 🙏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி.... எனக்கு படிக்கும் போது இலக்கணம் என்றால் அலர்ஜி 🥺🥺🥺🥺
ஆனால் நீங்க ரொம்ப அருமையா புரியும் வகையில் எழுதியிருக்கீங்க.... சூப்பர் 👌👌👌
Thank you 🙏
 
Top