Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 17

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் 👋👋👋👋

எல்லாரும் நிறை மேலே கோபமா இருக்கீங்கன்னு புரியுது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பொதுவா பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் ரொம்ப புடிக்கும்.. நிறையும் அப்படித்தான். அவளால தணலனை யமுனாக்கிட்ட விட்டுக் கொடுக்க முடியலை. அதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கு.. இனி வர்ற எபிகளில் தெரிஞ்சிக்கலாம்... 🤩🤩🤩🤗🤗😁😁


 
😍😍😍😍 யமுனா நல்லா நச்சுன்னு ஒரு குட்டு கொடுத்தா தேவாவுக்கு 🤧🤧🤧🤧🤧🤧

அவளோட உரிமைய யார் கிட்டயும் கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

தேவாவுக்கு பதிலடி கொடுக்கிற வேகத்தில் தணலனை கவனிக்காமல் நிறைய வார்த்தைய விட்டுட்ட யமுனா 🤦🤦🤦🤦🤦

ஹார்ட் பிராப்ளம் வந்து ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தவன் என்கிற எண்ணம் யாருக்குமே இல்லை 😡😡😡😡😡😡 எல்லோரும் அவங்க அவங்க கோபத்தை காட்ட தணலனை பந்தாடுறாங்க🤬🤬🤬🤬
 
Last edited:
ஹாய் ப்ரண்ட்ஸ் 👋👋👋👋

எல்லாரும் நிறை மேலே கோபமா இருக்கீங்கன்னு புரியுது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பொதுவா பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் ரொம்ப புடிக்கும்.. நிறையும் அப்படித்தான். அவளால தணலனை யமுனாக்கிட்ட விட்டுக் கொடுக்க முடியலை. அதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கு.. இனி வர்ற எபிகளில் தெரிஞ்சிக்கலாம்... 🤩🤩🤩🤗🤗😁😁


Roomba ezhukudhu... .nirai deva thimir overboard...yamuna pavam
 
Top