Semma Sala super solla vaarthaikale illai ud pramaadham mam
இங்கு வெளியே இல்ல சிஸ்... வீட்டுக்குள்ளேயே வெளியே தேடி அலைய வேண்டிய அவசியமோ இல்ல கஷ்டமோ கூட இல்ல நம்ம மாப்பிள்ளைக்கு
மனைவி உயிரோட இருக்கும் போது அவ அருமை தெரியல... இப்ப வருத்தப்பட்டு என்ன ப்ரயோஜனம்? இந்த ஆம்பிள்ளைங்க, வீட்ல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், வெளியில குரங்கு மாதிரி ஒரு வப்....ட்டி வச்சக்குவாங்க.. அந்த லிஸ்ட்ல நீயும் சேர்ந்துட்டயே மாப்பிள்ளை... பிரகாஷ் மைண்ட் வாய்ஸ்..
View attachment 8401