Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

Advertisement

Seperate own house ,Goa and foreign trips enjoying intimacy in the house where Sala and children are living ......... Let them enjoy this experience also
But when Sala is determined to do something against Prakash and Shalini she must have hinted to her son to be prepared to handle any hard situation when she asked him whether he will support her whatever she does
 
💖💖💖

😭😭😭குழந்தைகள் நிலை கண் கொண்டு பார்க்க முடியல..... 😭😭😭😭

அஞ்சு குட்டி பாத்ரூமுக்கு போயி லேட் ஆகவும் பதறிடுச்சு... பெரிய பொண்ணு ஆகிருச்சோன்னு....

ஏம்பா பிரகாஷ் ஒன்னோட தம்பிங்கள; பையன நல்ல விதமா வளத்து என்ன பிரயோஜனம். நீ நல்லவனா இல்லயே.,...🤔🤔🤔🤔

நீ செஞ்ச ஈனத்தனமான வேலை ஒன்னோட குடும்பத்த எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு......

நீ என்ன நினச்ச..... சாலாக்கு தெரிஞ்சா சமாளிச்சிடலாம்..... ஷாலினியையும்
கூட வச்சிக்கலாம்னா....

ஷாலினியோட அம்மா இப்ப அவள் அடிச்சு என்ன ஆகப் போகுது.....😠😠😠😠

நிலம ஏதாவது மாறப் போதா.....

இப்ப தா படிச்சேன்..... தூங்க முடியல.....😱😱😱😱

கடவுளே( ஆரா சிஸ்) ... நல்ல முடிவு தாங்க..
அதையும் இன்னைக்கே தாங்க...
 

Advertisement

Top