Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 11

Advertisement

விராலி நீயா இப்படி ஹிமானிக்கு கெட்ட பேரு வாங்கி கொடுத்தது 🙊🙊🙊
இருக்கும் பிரச்சனைகள் பத்தாதுனு இந்த மல்லி வேற இமயன இம்ச பண்றா😡.

தேவகிமா நீங்க உங்க பேத்தி அடிவாங்கி,கன்னம் வீங்கி இருக்கு அத பார்க்காம, ஏதோ அபசகுனமாக நடக்கபோகுதுனு ஆரூடம் பாக்கறீங்க .
 
Last edited:
மதிக்கு ஊரை சுத்தி முறைப் பொண்ணு தான் போல..... 🫢🫢🫢🫢🫢 எங்கயோ இருக்க பொண்ணு எல்லாம் அவன் தான் வேணும்னு அடம் பிடிக்குது.... இந்த நித்யா சத்தியம் ஒன்னை பண்ணிட்டு மதியை கண்டுக்குறதே இல்லை.... 🤢 அப்போ அன்னைக்கு கோவில்ல மதி பேசுனது தேவி கூட தானா.... 🤔

மல்லி... 😬😬😬 இந்த கொசு தொல்லை தாங்கல.... 🥵🥵 இமயன்கிட்ட நல்லா வாங்குன தான் அடங்குவா.... 🤷‍♀️

வம்சி... 😡😡😡 பாவம் ஹிமா....🥺 விராலிக்காக பேச போய் கடைசில இவ அடி வாங்கிட்டா....
விராலி பெரிய பிளானோட இருக்கா போல....😨😨😨😨 இன்னும் யாரெல்லாம் இவளால பிரச்சனையில மாட்டப் போறாங்களோ தெரியல.... 😳😳😳😳
 
Very nice short epi 🤩🤩🤩
கதையில் 1 ஹீரோவ விட side ஹீரோவுக்கு ஏக டிமாண்ட் பா 🤓🤓🤓 உள்ளூரில் உள்ள முறைபொண்ணுங்க பத்தாது என்று மஹாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி வேறு 😲😲😮😮இன்னும் சந்து பொந்துல யாராவது இருக்கீங்களா...???

விராலி.... ஒட்டு கேட்பவர்கள் மிகச் சரியாய் தவறானதைப் புரிந்து கொள்வார்கள் என்பது சரியாக தான் இருக்கு 😱😱😱

தேவகி ஜோசியர பார்க்க கிளம்பியாச்சா...???
 
Top