Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 11

Advertisement

மதிக்கு ஊரை சுத்தி முறைப் பொண்ணு தான் போல..... 🫢🫢🫢🫢🫢 எங்கயோ இருக்க பொண்ணு எல்லாம் அவன் தான் வேணும்னு அடம் பிடிக்குது.... இந்த நித்யா சத்தியம் ஒன்னை பண்ணிட்டு மதியை கண்டுக்குறதே இல்லை.... 🤢 அப்போ அன்னைக்கு கோவில்ல மதி பேசுனது தேவி கூட தானா.... 🤔

மல்லி... 😬😬😬 இந்த கொசு தொல்லை தாங்கல.... 🥵🥵 இமயன்கிட்ட நல்லா வாங்குன தான் அடங்குவா.... 🤷‍♀️

வம்சி... 😡😡😡 பாவம் ஹிமா....🥺 விராலிக்காக பேச போய் கடைசில இவ அடி வாங்கிட்டா....
விராலி பெரிய பிளானோட இருக்கா போல....😨😨😨😨 இன்னும் யாரெல்லாம் இவளால பிரச்சனையில மாட்டப் போறாங்களோ தெரியல.... 😳😳😳😳
யாரையும் விடறதில்லை சிஸ் எல்லாரையும் இழுத்து விட்டுடுரோம் :D:D:D
 
Very nice short epi 🤩🤩🤩
கதையில் 1 ஹீரோவ விட side ஹீரோவுக்கு ஏக டிமாண்ட் பா 🤓🤓🤓 உள்ளூரில் உள்ள முறைபொண்ணுங்க பத்தாது என்று மஹாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி வேறு 😲😲😮😮இன்னும் சந்து பொந்துல யாராவது இருக்கீங்களா...???

விராலி.... ஒட்டு கேட்பவர்கள் மிகச் சரியாய் தவறானதைப் புரிந்து கொள்வார்கள் என்பது சரியாக தான் இருக்கு 😱😱😱

தேவகி ஜோசியர பார்க்க கிளம்பியாச்சா...???
ஆமா ஆமா அவங்கள அடுத்த எபில பேக் பண்ணனும் 😃😃
 
நமக்கு தான் மதிய ரொம்ப பிடிக்குது என்று பார்த்தால் ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் அவனை தான் பிடிக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வம்சி 😈😈😈😈 இதுக்கு எல்லாம் உன் பொண்ணு உனக்கு நல்லா கொடுப்பா 🤬🤬🤬🤬🤬🤬🤬

விராலி ஆரம்பத்தில் இருந்தே உன்னை பிடிக்கல 😡😡😡 இப்போ தான் தெரியுது நீ எவ்வளவு மோசமான சுயநலவாதி 🥶🥶🥶🥶🥶🥶🥶

இந்த விரகு கட்டையை எங்க மதி வாழ்க்கையில் கொண்டு வந்துடாதீங்க 🤦🤦🤦🤦🤦🤦

ஹிமானி இனி எந்த காரணம் கொண்டும் அந்த விராலி கிட்ட பேசாத 🤫🤫🤫🤫🤫 மொத்தமா ஒதுங்கிடு 🙅🙅🙅🙅🙅

ஹிமானி அப்பன் எல்லாம் என்ன ஜென்மம் 😔😔😔 என்ன நடந்தது என்று விசாரிக்காமல் கை நீட்டுவாரா 😡😡😡😡

வெள்ளையப்பா நீ எறிஞ்ச கல்லு ஒழுங்கா வேலை செய்யுமா 🧐🧐🧐🧐🧐 இங்கே இருக்க முறை பொண்ணு நித்யாவ மதிக்கு கட்டி வைக்கணும் என்று தோணுதா பார்ப்போம் 🤣🤣🤣🤣🤣

மல்லி அம்மில வச்சு உன்னை துவையல் அறைச்சுடுவோம் ஒழுங்கா ஓடிடு 🏃🏃🏃🏃🏃🏃
இங்கே இருக்க முறை பொண்ணு நித்யாவ மதிக்கு கட்டி வைக்கணும் என்று தோணுதா பார்ப்போம் ----- அவனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல சிஸ் ,மத்திக்கு வேற ஜோடியா சேர்த்துவிட்டுட்ட எனக்கு விறகு கட்டத்தான் போல 😀 😀 😀 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️
 
அடக்கடவுளே முறைப்பொண்ணுக
கூட்டம் ஓவரா போகுதே
இந்த விராலி இப்படி
பேசிட்டாளே
ஹிமானி பாவம்
முறை பொண்ணு இத்தனை இருந்து என்ன சல்லிக்காசுக்கு பிரோயோஜனம் இல்லை சிஸ் 😃 😃 😃
 
Top