Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 1

Advertisement

ஆமாம் சகி உண்மையிலே ஒருத்தங்க இருந்தாங்க அவங்க யார் வீட்டு முன்னடியாவது வந்தாலே எல்லாரும் பயப்படுவாங்க :oops::oops:
அப்போ அது அரக்கியா தான் இருக்கும் சகி😰😰.
 
ஆமாம் சகி , அவங்க மகனுக்கு யாருமே பொண்ணு கொடுக்கல கடைசில
இப்படி பட்டவங்க வீட்டு பக்கம் கூட போக யாருமே நினைத்து கூட பார்க்க மாட்டாங்க, அப்படி இருக்க எப்படி பெண் கொடுப்பாங்க... இது தான் கடவுள் அவங்க அரக்கத்தனத்திற்கு கொடுக்கும் தண்டனை.

கதை விறுவிறுப்பாக உள்ளது சகி.காலைக்குள் மற்ற பதிவையும் முடித்து விட்டு தொடர்ந்து பயணிக்குகிறேன் உங்களுடன் 🥰🥰🥰🥰.
 
நன்றி சகி ❤️❤️
 
வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏🙏🙏 நட்புக்களே , யாருமா நீ அப்படினு கேக்க கூடாது ,ஆனா அப்படித்தான் கேப்பீங்க போல :cry: யாருமே என்னை "எங்கம்மா பேரு வெச்ச சோறு வெக்கலைனு" கேக்கல , இப்படியே இருந்தா உன்னை மொத்தமா மறந்துடுவாங்க மோளே அப்படினு உள்ள ஒரு பட்சி சொல்லுச்சு , அதான் ஒரு அட்டண்டென்ஸ் போடுவோம்னு வந்துட்டேன்.
எல்லோரும் கதையை வாசித்து நல்லதா நாலு வார்த்தை சொல்லி போங்க மக்களே🙏:)

🧚‍♂️இரவோடு காயும் வெயிலே - 1🧚‍♂️ - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-1/
Amazing
 
Top