Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 1

Advertisement

நைஸ் ஸ்டார்ட் 🤩❤️
ஊருக்குள்ள பொண்ணுங்க பின்னாடி சுத்தி லெட்டர் குடுக்குறதையே வேலையா வச்சிருக்கான் போல... நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காக்கு கொடுத்தவன் இப்போ தங்கச்சிக்கு... இந்த அம்மா அவனோட கையை காலை இல்ல உடைச்சு போட்டுருக்கணும்.... அதை விட்டுட்டு இங்க வந்து சண்டை போடுறாங்க.... நல்ல அம்மா... 😏😏😤😤😤
 
அந்த லெட்டர் கொடுத்த மைனர் யாரு...
இமயனோட தம்பியா ... இமயன் அம்மா தான் அங்க போய் சண்டை போட்டதா...
 
செல்வராணி சரியான சொர்ணாக்காவா இருக்கும் போல, 😡😡😡😡😡😡பிள்ளையை கண்டிக்க துப்பில்லாமல் ஊர்ல இருக்கு பொண்ணுங்க கிட்ட எல்லாம் சண்டை போடுது😤😤😤.

இமயவரம்பன் தான் ஹீரோவா, ஹீரோ அழுத்தம் போலவே ☺️☺️
 
Last edited:
அந்த லெட்டர் கொடுத்த மைனர் யாரு...
இமயனோட தம்பியா ... இமயன் அம்மா தான் அங்க போய் சண்டை போட்டதா...
ஆமாம் சகி இமயனின் அண்ணன் :):) , இப்படி உண்மையிலே ஒருத்தவங்க இருந்தாங்க நாங்க இருந்த எடத்துல 😞😞
 
செல்வராணி சரியான சொர்ணாக்காவா இருக்கும் போல, 😡😡😡😡😡😡பிள்ளையை கண்டிக்க துப்பில்லாமல் ஊர்ல இருக்கு பொண்ணுங்க கிட்ட எல்லாம் சண்டை போடுது😤😤😤.

இமயவரம்பன் தான் ஹீரோவா, ஹீரோ அழுத்தம் போலவே ☺️☺️
ஆமாம் சகி உண்மையிலே ஒருத்தங்க இருந்தாங்க அவங்க யார் வீட்டு முன்னடியாவது வந்தாலே எல்லாரும் பயப்படுவாங்க :oops::oops:
 
Top