Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 1

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏🙏🙏 நட்புக்களே , யாருமா நீ அப்படினு கேக்க கூடாது ,ஆனா அப்படித்தான் கேப்பீங்க போல :cry: யாருமே என்னை "எங்கம்மா பேரு வெச்ச சோறு வெக்கலைனு" கேக்கல , இப்படியே இருந்தா உன்னை மொத்தமா மறந்துடுவாங்க மோளே அப்படினு உள்ள ஒரு பட்சி சொல்லுச்சு , அதான் ஒரு அட்டண்டென்ஸ் போடுவோம்னு வந்துட்டேன்.
எல்லோரும் கதையை வாசித்து நல்லதா நாலு வார்த்தை சொல்லி போங்க மக்களே🙏:)

🧚‍♂️இரவோடு காயும் வெயிலே - 1🧚‍♂️ - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-1/
 
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
இமய வரம்பன் தான் ஹீரோவா 🤩🤩🤩🤩

இமயனோட அண்ணன் தான் பொண்ணுங்க பின்னாடி சுத்தி லட்டர் கொடுத்துக்கிட்டு இருக்கானா 🧐🧐🧐🧐

அப்போ அவனுக்கு போஸ்ட் மேன் வேலை வாங்கி கொடுத்து ஊரில் உள்ள எல்லோருக்கும் லட்டர் கொடுக்க வைக்க வேண்டிய தான் 🥶🥶🥶🥶🥶
 
Top