Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 9

Advertisement

என்னடா நடக்குது இங்க சிவா பண்ணவேண்டியது எல்லாம் சக்தி செய்றான்😄😄😄😄😄, மொக்க படத்த தீவிரமா பாக்குறது பார்த்து சிரிப்பை அடக்க முடியல🤣🤣.

தேவிகா கண்டிப்புடன் சொன்னாலும் நியாயமானதையே சொல்லி இருக்காங்க, சிவாவும் சக்தியும் கால போக்கில் புரிந்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புவோம்🙂.
 
குளிக்க டவல் எடுத்து கொடுக்க தான் கல்யாணமா...அத எடுத்து கொடுத்தா சேர்ந்திருவாங்களா...என்ன ராஜிம்மா...வேற ஏதாவது புது ஐடியா யோசிங்க🤣
 
தேவிகா சரியா சொல்றாங்க. அவங்களுக்கு அவங்க மகன் இயல்பாக இருக்கனும்னு நினைக்கறது சரிதானே
 
Top